(Reading time: 8 - 16 minutes)

14. கம்பன் ஏமாந்தான் - வினோதா

வித்ரா விவேக்கை அங்கே எதிர்பார்க்கவேயில்லை. அவன் ஏன் இங்கே வந்தான்? எதற்கு வந்தான்? மனைவியை ஒரு பார்வை பார்த்த ரமேஷ், அவள் இயல்புக்கு திரும்ப ஒரு சில வினாடிகள் கொடுக்க விரும்பி,

 

"மிஸ்டர் விவேக், உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன், இவங்க என் மனைவி பவித்ரா. பாரதி கூட காலேஜில ஒன்னா வேலை செய்றாங்க. இது என்னோட அம்மா. இந்த பெரிய மனுஷி என் பொண்ணு.... அம்மா இவர் பெயர் விவேக்... நிறைய துணி கடை வச்சிருக்காரே, நரேந்திரன் அவருடைய இரண்டாவது மகன்..

...
This story is now available on Chillzee KiMo.
...

சாமல் உங்க கிட்ட வந்து பேசின விஷயம் தெரியும் போது, அவங்க எப்படி ரியாக்ட் செய்வாங்கன்னு தெரியலை... அதுவும் இல்லாமல் அவங்க கலயாணத்திற்கு சம்மதம் என்பதை என்கிட்டே சொல்லனும்னு ஒரு ஆசை..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.