(Reading time: 8 - 16 minutes)

04. இமைகளுக்குள் - Vazharmathi

Imaigalukkul

 

 சித்ராவிடம் எப்படி பணம் பற்றி பேசுவது என்று தோழிகள் இருவரும் யோசிக்கலாயினர்.

"என்ன துர்கா சித்ராகிட்ட எப்படி கேட்கலாம்ப்பா?"

"எனக்கும் அது தெரியல சுஜூ. அவகிட்ட தான் பணம் இருக்குன்னு தெரிஞ்சாலும் நாம சும்மா இருக்க முடியாது. பணம் இல்லாம தான் அவ இன்னிக்கி சந்துரு கூட போகாம இருந்திருக்கா."

"இப்போ அவள் போகாம இருப்பான்னு என்ன நிச்சயம்?"

"அதுவும் சரிதான். இப்போ நாம உடனே அவள  சந்திச்சு ஆகணும். நம்ம மேல சந்

...
This story is now available on Chillzee KiMo.
...

"முதல்ல ஆவின்னா என்னனு நம்ம எல்லாம் எப்படி தெரிஞ்சி வச்சிருக்கோம்? ஆவின்னா என்ன? எப்படி இருக்கும்? உனக்கு எதாவது தெரியுமா?"

"நான் கேள்வி பட்ட வரைக்கும் வெள்ளையா காத்துல போகும். கால் இருக்காது. அவ்வளவுதான் தெரியும். எப்படி வருது, அப்படின்னா என்ன? இதெல்லாம் தெரியாது."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.