Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
மனம் விரும்புதே உன்னை... - 27 - 5.0 out of 5 based on 1 vote

27. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

Manam virumbuthe unnai

ந்த வீடு கடந்த சில வாரங்களாக தலை கீழாக மாறி இருந்தது. கீதாவிற்கும் காஞ்சானாவிற்கும் இடையில் என்றுமே வலுவான ஒரு உறவு இருந்தது என்றாலும், கீதா எப்போதும் கணவனின் அன்னை என்ற முறையில் காஞ்சனாவை சற்று மேலே வைத்து மதிப்புடனே தான் நடத்தினாள். ஆனால் இந்து அதற்கு நேரேதிராக நடந்துக் கொண்டாள். ஒரு மகள் ஒரு தாயிடம் எப்படி கொஞ்சுவாளோ, பேசுவாளோ, அதே போல் தான் காஞ்சனாவிடம் பழகினாள். காஞ்சானவிற்க்கும் இது பிடித்திருந்ததால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இந்துவின் கலகலப்பான பேச்சும், அன்பும், பரிவும், காஞ்சனாவை மட்டும் அல்லாது கீதா, கண்மணி, கலா என அனைவரையும் கட்டி போட்டிருந்தது.

 

சஞ்சீவ் சொன்னதற்காகவோ என்னவோ இந்து இப்போதெல்லாம் மும்முரமாக சமையல் கற்றுக் கொள்ளும் வேலையிலும் இறங்கி இருந்தாள். சமையலறையில் அவள் செய்யும் சிறு சிறு தவறுகளை மற்றவர்கள் கேலி செய்த போது, எந்த வித முக சுளிப்பும் இல்லாது அவள் ஏற்றுக் கொண்ட பாங்கு கலாவை நெகிழ்த்தியது. அன்று அவரைக்காய் பொறியல் செய்துக் கொண்டிருந்த கீதா ஏதோ வேலையாக வேறு பக்கம் செல்ல வேண்டி இருந்ததால், இந்துவை சிறிது நேரம் கிண்டி விட்டு இறக்கும் நிலை பற்றி விளக்கி விட்டு சென்றாள். கீதா சென்று பல நிமிடங்கள் ஆன போதும், பொறியலில் எந்த மாற்றம் வந்ததாக காணும்!

 

பொறுமை இழந்து இந்து இறுதியில் கலாவை அழைத்தாள். தோட்டத்தில் ஏதோ வேலையில் இருந்த கலா, இந்து சொல்வதை கேட்டு விட்டு கேஸ் அடுப்பின் அருகில் சென்று பார்த்தவள், விழுந்து விழுந்து சிரித்தாள். இந்துவிற்கு ஒன்றும் புரியவில்லை.

 

"ஹலோ கலா மேடம் விஷயத்தை சொல்லிட்டு சிரிச்சா நானும் சிரிப்பேன் தானே?"

 

"ஏன் அண்ணி பொறியல் செய்ய அடுப்பை பத்த வைக்க வேண்டாமா?" என்றுவிட்டு மீண்டும் சிரித்தாள்.

 

அப்போது தான் பொறியல் பாத்திரம் இருந்த அடுப்பில் தீ இல்லாததை கவனித்த இந்து, அசடு வழிந்த போதும், 

"அக்கா செஞ்சுட்டு தானே இருந்தாங்க..."

 

"அப்புறம் கேஸ் காலி ஆகி இருக்கும்.. என்ன செய்ய உங்க கிட்ட அப்பப்போ தீ இருக்கான்னு பார்க்க சொல்ல மறந்திருப்பாங்க ..."

 

இந்துவும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள். இது நடந்து சில நிமிடங்களுக்கு பின் கலாவிற்கும் இந்துவை அப்படி கேலி செய்து சிரித்தது தவறோ என்ற எண்ணம் தோன்றியது. அதை மறைக்காது இந்துவிடம் சொல்லி மன்னிப்பும் கேட்டாள்.

 

"ம்ம்ம்ம்ம்.... உன்னை எப்படி மன்னிப்பது கலா??? நீ செஞ்சது பெரிய தப்பாச்சே...."

 

"அண்ணி..."

 

"பின்ன, அண்ணின்னு கூப்பிடுவாய் ஆனால் இது போல் சின்ன விஷயத்துக்கு எல்லாம் பீல் செய்வாயாக்கும்? சரி இல்லையே....."

 

"அப்பாடியோ! ஒரு நிமிஷம் பயமுறுத்திட்டீங்க அண்ணி..."

 

"ஒரு நிமிஷம் தானா???"

 

து போல் எத்தனையோ சின்ன சின்ன சம்பவங்கள், சிரிப்புகள், பேச்சுக்கள்... பெண்கள் நால்வருக்கும் வீட்டில் நன்கு நேரம் போனது! அவ்வப் போது அவர்களின் புது பிஸ்னஸ் பற்றி பேச வரும் வீணா வரும் பொழுது கேட்கவே வேண்டாம்!

 

ந்து இயற்கையாகவே கலகலப்பானவள் தான்.. இடையில் நடந்த ஒரு சில சம்பவங்களால் அவளின் இயல்புக்கு மாறாக இருந்தாள். பின் சஞ்சீவ் எங்கே அவளை வெறுக்க துவங்கி விட்டானோ என்ற கவலை வேறு... இப்போது அவளுக்கு அந்த கவலை எதுவும் இல்லை.  என்ன தான் வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும் சஞ்சீவிற்கு அவள் மேல் இருக்கும் அன்பின் மேல் நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால், அவளுக்கு மனதில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கணவனை விட்டு தள்ளி இருப்பது வருத்தம் என்ற போதும், இது இருவருக்கும் ஒருவர் ஒருவரை புரிந்துக் கொள்ள உதவும் என்று அவள் நம்பினாள். அதுவும் இல்லாமல் இதை தொடங்கி வைத்தவன் அவன் தானே, அவனாக இறங்கி வரட்டும் என்றும் நினைத்தாள் 

 

ன்று சஞ்சீவ் எத்தோ வேலை நிமித்தமாக காலை உணவை சீக்கிரம் முடித்து விட்டு கிளம்பி இருந்தான். தன் அறையில் இருந்து இறங்கி வந்த காஞ்சனா, பேப்பர் படித்துக் கொண்டிருந்த இந்துவை பார்த்து,

 

"இந்து கீதா எங்கே? சாப்பிடலாமா?" என்றார்

 

"சாப்பிடலாமே அத்தை... இன்னைக்கு உங்களுக்கு பிடிச்ச புட்டு... அக்கா, ராஜீவ் கிளம்ப ஹெல்ப் செய்ய போனாங்க...."

 

"ஓஹோ!!! சரி...." என்ற காஞ்சனா, உள்ளே திரும்பி, கலாவை அழைத்தார்.

 

"என்னம்மா...." என்றபடி உடனே வந்து நின்றாள் கலா.

 

"கலா போய், கீதாவையும் ராஜீவையும் சாப்பிட கூட்டிட்டு வா..."

 

"சரிம்மா...."

 

கலா, விரைந்து மாடிக்கு செல்வதை யோசனையோடு பார்த்தபடி இருந்தாள் இந்து. அந்த வீட்டில் மாடியில் இருந்த இரண்டு பகுதிகளையும்ராஜீவும், சஞ்சீவும் பயன்படுத்தி வந்தனர். நடுவில் இருந்த பகுதியை காஞ்சனா பயன்படுத்தி வந்தார். கிட்டத்தட்ட மூன்று தனி போர்ஷன் போன்ற அமைப்பு தான். ஆனாலும்.....

 

கலா திரும்பி வந்த சில நேரத்திலேயே கீதாவும், ராஜீவும் வந்து சேர்ந்தனர். எப்போதும் போல் புன்னகையோடு வந்த கீதாவை பார்த்து இந்து கேலியாக கண்ணடிக்கவும், அவள் தோழியின் தலையில் செல்லமாக கொட்டினாள்.

 

பின் அனைவரும் எப்போதும் போல், பேசி சிரித்த படி உணவு உண்டனர். ராஜீவ் இந்துவின் சமையலை கிண்டல் செய்து சிரிக்கவும், அடுத்த வினாடி காஞ்சனா துவங்கி அனைவரும் அவளுக்கு உதவிக்கு வந்தனர். ராஜீவ் ஆச்சர்யத்தில் வாய் பிளப்பது போல் பாவனை செய்யவும்,

 

"வுமன் பவர்..." என்று பெருமை பீற்றினாள் இந்து.

 

இப்படி கலகலப்பாக இருந்த சூழ்நிலைக்கு இடையில்,

"கீதா இன்று கிர்த்திகை, சாயங்காலம் முருகன் கோவிலுக்கு போகலாமா?" என்று மூத்த மருமகளை பார்த்து கேட்டார் காஞ்சனா.

 

உடனேயே சரி என்று ஒப்புக் கொண்ட கீதா, சில வினாடிகள் சென்ற பின் கணவன் பக்கம் பார்வையை செலுத்தினாள். அவன் முகத்தை திருப்பி கொள்ளவும், கீதாவின் முகத்தில் சின்ன மாற்றம் ஏற்பட்டது... ஆனால் எல்லாம் ஒரு சில வினாடிகள் தான்.... அதற்குள் கண்மணி எதையோ கேட்கவும், கீதா அவள் பக்கம் திரும்பி பேசலானாள். 

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 27Sandhya 2013-03-18 17:30
Aadhi,
Hope everything is fine with u and ur family. So this update will happen this Thursday???
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-22 00:40
Hey Sandhya, yup everything is fine :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Sandhya 2013-03-25 17:36
Good Aadhi. Take care!
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Sherley 2013-03-16 17:11
I m eargerly waiting..... Do it asap
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-22 00:38
Hi Sherley,
Thanks for your interest :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Ponni 2013-03-16 11:37
Nice to hear that your children fine now... :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-22 00:33
:-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Vazharmathi.K 2013-03-15 18:58
hey aadhi, howz ur kid now?
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-22 00:33
Hi Vazharmathi,
Yes, they are fine now! Thanks for asking :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 23:17
Thanks for all your messages friends! Both my toddler daughter and son are doing good now :-)

Apologies for the delay with the next episode. I have already started with it... Will update in a day or two...

Thanks!
Reply | Reply with quote | Quote
# TcMathu_j 2013-03-14 16:26
Hey Aadhi.. take care of kid :sad:
Reply | Reply with quote | Quote
# RE: TcThenmozhi 2013-03-14 23:16
Thanks Mathu :)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27S.MAGI 2013-03-11 14:37
Hi Aadhi,

With god grace, ur baby will get well soon...don't worry...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 23:15
Thanks a lot Magi :-)
Reply | Reply with quote | Quote
# MVUAnu_Sha 2013-03-11 12:22
Hi Aadhi,
Hws baby now??
Take ur own time dear..
No wurryz everything will be 5n ma..
Take ur self....
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-03-14 23:15
Thanks Anu!

My son brought the flu from his school and then my daughter caught hold of it :(

Both are doing good now :)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Kalvel 2013-03-08 18:13
What happened ?.
Take care the baby?
When baby sick, everything take time.
Take your time and give us the update.
Don't worry .
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 23:14
Thanks Kalvel! my kids are feeling better now...
Reply | Reply with quote | Quote
# MVUshri 2013-03-07 22:40
HI Aadhi wat about 2days update :sad:
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-03-14 23:13
Hi Shri, Sorry for the delay, I have started with the next episode.. Should be here in a day or two...
Reply | Reply with quote | Quote
# மனம் விரும்புதே உன்னை... - 27Raadhai 2013-03-07 19:08
Please take care of child Aadhi
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 23:13
Thanks Raadhai :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Ponni 2013-03-07 09:00
Take care of baby ma...

Take your time to update...

Baby will get well soon...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 23:12
Thanks Ponni! Both my son and daughter fell ill and now they are fine :)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Admin 2013-03-07 05:58
Hello readers,
There's going to be a slight delay in updating the next episode.

Aadhi's child has fever and she is not able to spend enough time for updating the next episode... Please bear with us.... Almost everyone here is affected by the flu...

There's going to be some delay in updates....

Thanks for your patience and appreciate your continued support as always :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 23:11
Thanks for posting the msg Shanthi :-)
Reply | Reply with quote | Quote
# மனம் விரும்புதே உன்னை... - AadhiKalvel 2013-03-06 22:56
Nice story. I finished everything in one day,
Why any more update, update fast. waiting for the update
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - AadhiThenmozhi 2013-03-14 23:11
Hi Kalvel,
Thanks :-)

Sorry about the delay :(
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 27mrs shehan 2013-03-06 17:22
vry nice story i like it
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 23:10
Thanks mrs Shehan :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: மனம் விரும்புதே உன்னை... - 27Mathu_j 2013-03-04 16:37
Hey Aadhi,

nice updates.... 1 small reqst.. ennaikaavathu when Sanjeev gets back like before pls make Indu atleast let him know that he was wrong ;)

Mathu
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 23:09
Sure Mathu :-) Will keep this point in mind...
Reply | Reply with quote | Quote
# part-27natrayan 2013-03-01 10:22
super................................................
Reply | Reply with quote | Quote
# RE: part-27Thenmozhi 2013-03-14 23:09
Thanks natrayan :-)
Reply | Reply with quote | Quote
# mvu 27Anu_sha 2013-02-27 10:01
Hi Aadhi,
I like the story but indhu so pity plz... try make her happy...
Reply | Reply with quote | Quote
# RE: mvu 27Thenmozhi 2013-03-14 23:08
Sure Anu :-)
Reply | Reply with quote | Quote
+1 # mvu-27iniyaa 2013-02-24 21:45
Sanjeev indhuva romba kastha padha vaikanumah,eppa than sanjeev samathanam avaru aadhi
Reply | Reply with quote | Quote
# RE: mvu-27Thenmozhi 2013-03-14 23:08
Seekiramaa Iniyaa.
Avanga samadhanma aagum pothu nam kadhaiyum mudiyum thaane?

Appo eppo kadhai mudiya poguthunu ketkureengalaa, innum konjam episodes'la :)
Reply | Reply with quote | Quote
+1 # mvukokila Rajaram 2013-02-21 16:43
hi Aadhi
very interesting story .I am not able to wait for ur next update so long pls update it weekly twice.
Reply | Reply with quote | Quote
# RE: mvuThenmozhi 2013-03-14 23:07
Hi Kokila,
Thanks for your kind words.. I will surely try to update and publish the episodes fast :-)
Reply | Reply with quote | Quote
+1 # Manam Virumbudhe Unnai 27kochi 2013-02-21 15:40
Thanks for the timely update. really appreciate that! :-)
Reply | Reply with quote | Quote
# RE: Manam Virumbudhe Unnai 27Thenmozhi 2013-03-14 22:29
Thanks kochi :-) Sorry for the delay this time :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27shanmugapriya 2013-02-21 15:19
hi aadthi
story is very superp. i like kanchana mam , geetha and indhu.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 22:27
Thanks shanmugapriya :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Shri 2013-02-21 14:28
Sterday i Started reading MVU and i couldnt wait for d updates Aadhi so pl let me know when ur going to finish d work so that i wil read it daily :-) MVU s awesome Aadhi .... I like INDHU, KANCHANA AND GEETHA :-) THUMS UP AADHI
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 22:26
Thanks Shri :-)
Reply | Reply with quote | Quote
# manam virumbuthe unnaiShri 2013-02-21 14:18
Have to wait till 7th of march ah :sad: :sad: :sad: :sad:
Reply | Reply with quote | Quote
# RE: manam virumbuthe unnaiThenmozhi 2013-03-14 22:25
:-) now it's seventh march plus one more week... sorry abt that :(
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Ponni 2013-02-21 14:12
Hi Adhi,

Excellent Update...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 22:24
Thanks Ponni :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 27S.MAGI 2013-02-21 13:38
HI Aadhi,

Since morning, I keep pressing my computer for your updates..again thanks a lot for ur new updates..really amazing thoughts...Hope my future mother in law also exactly like KANCHANA MADAM...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 27Thenmozhi 2013-03-14 22:23
Hi Magi, Thanks for ur kind words :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top