Page 2 of 3
ஆனால் அன்று சஞ்சீவ் இல்லாததால், கவனத்தை முழுவதும் தன் பிரிய அக்காவின் மீது வைத்திருந்த இந்து அங்கே நடந்த அந்த பார்வை பரி மாற்றத்தையும், முக மாறுதல்களையும் கவனிக்க தவறவில்லை…. அதை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.
வழக்கம் போல் ராஜீவ் அலுவலகம் கிளம்பி சென்ற பின், பெண்கள் தங்கள் பேச்சுக்களை சில நேரம் தொடர்ந்தனர். பின், காஞ்சனா, தொலைக்காட்சி பக்கமும்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிடைத்த வாய்ப்பில் தன மேல் கேள்விகள் வராதிருக்கவும் சொல்லி வைத்தாள் இந்து!