(Reading time: 1 - 2 minutes)
இதற்குப் பெயர் தான் காதலா...?: Itharku peyar thaan kathalaa...?
இதற்குப் பெயர் தான் காதலா...?: Itharku peyar thaan kathalaa...?

Name : இதற்குப் பெயர் தான் காதலா...?: Itharku peyar thaan kathalaa...?

Author : பிந்து வினோத் Bindu Vinod

    

காதலர் தின சிறப்பு 10 in 1!!!

பத்து மனம் கவரும் காதல் கதைகள்!!!

எதிர்பாராமல் நடந்த திருமணத்தை சொல்லும் “டும் டும் டும்...”

திருமண ஏற்பாடுகள் நடக்கும் போது நடக்கும் இனிய சந்திப்புகளை சொல்லும் “என்ன கல்யாணமடி கல்யாணம்”

கணவன் மனைவி நடுவே இருக்கும் அன்பை சொல்லும் “மனைவி அமைவதெல்லாம்”

இனிய காதல் கதையை சொல்லும் “தேவதையைக் கண்டேன்...”

கணவன் மனைவி ஊடலுக்கு பின் காதலை சொல்லும் “தோழியா! என் காதலியா!”

மனதை வருடி செல்லும் மயிலிறகாய் “பூ ஒன்றுக் கண்டேன்...”

இனிய கணவன் – மனைவியை காட்டும் “இதற்குப் பெயர் தான் காதலா?”

காதலை சொல்லும் “காதல் கதை”

மனைவியை புரிந்துக் கொள்ளும் கணவனை காட்டும் “என் சுவாசக் காற்றே!”

ஜாலியான காதலை சொல்லும் “உண்மை சொன்னால் நேசிப்பாயா?”

காதலர் தினத்தை இனிய, மனம் மயக்கும் கதைகளுடன், உங்களின் மனதிற்கு நெருக்கமானவருடன் செலவிடுங்கள்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.