Write at Chillzee
Write at Chillzee

Chillzeeயில் உங்கள் நாவலை தொடர்கதையாக பப்ளிஷ் செய்வது எப்படி?

RELATED:
உங்கள் விருப்பப்படி கதையை பதிவு செய்ய, ஃப்ளக்ஸி கதைப் பிரிவில் உங்கள் கதையை பகிருங்கள்.  ஃப்ளக்ஸி முறையில் பதிவு செய்தால் உங்கள் பகிர்வுகளை நீங்களே பதிவு செய்யலாம், மாற்றங்கள் செய்யலாம், நீக்கவும் செய்யலாம். விபரங்களுக்கு ஃப்ளக்ஸி விபரங்கள் பக்கம் பாருங்கள்.

னைவருக்கும் வணக்கம்.

   

Chillzee.in இணையத்தளத்தில் புது தொடர்கதையாக வெளியிட எழுத்தாளர்களிடம் இருந்து முழு நாவல்கள் வரவேற்கப் படுகின்றன.

(முழு நாவலாக அல்லாமல் ஒவ்வொரு அத்தியாயம் பகிர்ந்து தொடராக எழுத விரும்புபவர்கள், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் எங்களின் மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள். நன்றி!)

 

ஆர்வம் இருக்கும் எழுத்தாளர்கள் கீழிருக்கும் குறிப்புகளை முதலில் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

முக்கிய குறிப்புகள்:

புதிய நாவல்களை தொடர்கதையாக பிரசூரம் செய்ய சமர்ப்பிக்கலாம்.

   

Chillzee.inல் தொடர்கதையாக வெளி வர சமர்ப்பிக்கப் படும் நாவல் வேறு இணையத்தளத்தில் வெளி வந்த நாவலாக இருக்க கூடாது.

புத்தகமாக வெளி வந்த நாவலை Chillzeeயில் வெளியிட விரும்பினால் அதற்கு தடை இல்லை.

ற்ற இணையத்தளங்களில் வெளி வந்த நாவல்களை Chillzeeயில் பகிர விரும்பினால் எங்களின் ஃபிளக்ஸி பகுதியைப் பாருங்கள்.

  

ங்கள் நாவல் அத்தியாயங்களை விருப்பம் போல பிரசுரம் செய்து, எடிட் செய்யவும் விருப்பம் இருந்தால், எங்களின் ஃபிளக்ஸி பகுதியைப் பாருங்கள்.

 

Chillzeeயில் தொடர்கதையாக வெளியாகும் நாவல்களுக்கு chillzeeயின் ஒரு பக்கத்திற்கு ₹5/- என்ற விகிதத்தில் சன்மானம் வழங்கப் படும் (240 பக்கங்கள் வரை).

Chillzeeயில் ஒரு பக்கம் என்பது பிரபலமான யூனிகோட் ஃபான்ட் லதா – ஃபான்ட் அளவு 9 (unicode font Latha – font size 9) பயன்படுத்தி மைக்ரோஸாஃப்ட் வோர்ட்டில் (Microsoft Word) வரும் ஒரு பக்கம்.

மர்பிக்கப்படும் கதைகள் மேலே குறிப்பிட்ட ஃபான்ட் மற்றும் ஃபான்ட் அளவில் குறைந்த பட்சம் 20 பக்கங்கள் இருக்க வேண்டும்.

பிரசூரிக்க தேர்ந்தெடுக்கப் படும் நாவல்களுக்கு அதிகபட்ச சன்மானமாக ₹1200/- வழங்கப்படும்.

நாவல்கள் பிரசூரத்திற்கு தேர்வு செய்யப்பட்டால், முதல் அத்தியாயம் பிரசூரித்த உடனே சன்மானம் எழுத்தாளருக்கு வழங்கப்படும்.

 

Chillzee.inல் பிரசூரிக்கப்படும் தொடர் கதைகளின் உள்ளடக்கம் எழுத்தாளர் பெயருடன் தேவைப்பட்டால் விளம்பரங்களில் பயன்படுத்தப்படலாம்.

 

Chillzeeயில் வெளியாகும் அனைத்து உள்ளடக்கத்திற்கும் பொதுவான விதிமுறைகள் தொடர்கதையாக பிரசூரமாகும் நாவல்களுக்கும் பொறுந்தும்.

Chillzeeயின் பொது விதிமுறைகளை படிக்க இந்த பக்கத்திற்கு செல்லவும் - Chillzeeயின் பொது விதிமுறைகள்.

 

நாவல் விபரங்களை பகிரும் வழிமுறை:

Chillzee.inல் நாவலை தொடர்கதையாக வெளியிட விரும்புபவர்கள், உங்கள் நாவல் விபரங்களை பகிர, எங்களுடைய நாவல் சமர்ப்பிப்பு (Novel Submission) பக்கத்திற்கு செல்லவும்.

நன்றி!

{jcomments off}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.