RELATED:
உங்கள் கதையை பட்டியலிடப் பட்ட on-schedule தொடர்கதையாக வெளியிட விரும்பினால் தொடர்கதை (முழு நாவல்) விபரங்கள் மற்றும் தொடர்கதை (அத்தியாயங்கள்) விபரங்கள் பக்கம் பாருங்கள். நன்றி.
அனைவருக்கும் வணக்கம்.
முன்பு அறிவித்திருந்ததைப் போல Chillzeeயின் ஃப்லக்ஸி பகுதி இப்போது இயங்க தொடங்கி இருக்கிறது. முன்பே ரெஜிஸ்ட்ரேஷன் செய்தவர்களுக்கான அப்ரூவல் பரிசீலனைகள் இன்று செய்யப்படும்.
இதுவரை ரெஜிஸ்டர் செய்யாதவர்கள், Chillzee Flexi Registration பக்கம் சென்று ரெஜிஸ்டர் செய்யுங்கள்.
இந்த பகுதியில் பப்ளிஷ் ஆகும் பக்கங்களை https://www.chillzee.in/stories/flexi-series/414-flexi-submit எனும் பக்கத்திற்கு சென்று நீங்கள் படிக்கலாம்.
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகள் என அனைத்தையும் உங்களுக்கு பிடித்த விதத்தில் நீங்களே இந்த பகுதியில் பப்ளிஷ் செய்யலாம், விரும்பும் போது மாற்றிக் கொள்ளலாம்.
ஃப்லக்ஸி பகுதியில் உங்கள் கதை, கவிதைகள், கட்டுரைகள் நீங்களே பப்ளிஷ் செய்ய விரும்பினால் – Chillzee Flexi Registration பக்கம் சென்று ரெஜிஸ்டர் செய்துக் கொள்ளுங்கள் ( பதிவு செய்ய உங்களுக்கு உபயோகத்தில் இருக்கும் chillzee ஐடி இருப்பது அவசியம்)
உங்கள் ரெஜிஸ்ட்ரேஷன் அப்ரூவ் ஆன உடன் உங்களுக்கு ஒரு ஈமெயில் வரும்.
அப்போதிருந்து நீங்கள் உங்கள் விருப்பம் போல கதை, கவிதை, கட்டுரைகளை பதிவு செய்ய தொடங்கலாம்.
விரும்புபவர்கள் chillzeeயின் இந்த புது பகுதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.