(Reading time: 2 - 3 minutes)

2018 மகளிர் தின ஸ்பெஷல் - Wishes from the heart!

straight-from-the-heart 

{jb_purplebox}From - Revathi Siva

To - Aarthe

ஆர்த்தி குட்டிக்கு,” குட்டிமா எப்படி இருக்க? ரொம்ப மிஸ் பன்றேன் பேபி. படிப்போட சேர்த்து அனைத்து துறையிலும் நன்றாக வர, வளர வாழ்த்துக்கள்டா கண்ணா.எப்பவும் சந்தோஷமா இருங்க! எல்லாதையும் சந்திக்கும் மனபக்குவமும் தைரியத்தையும் மேலும் வளர்த்துக்கனும் குட்டி! எங்க இருந்தாலும் I will support u always...Happy womens day my dear cutie sweetee smilesmilesmile ...Take care da ( Your’s Siva akka will never forget u in her life){/jb_purplebox}

 

{jb_yellowbox}From - Bindu & Vinod

To - Shini & Akshini

Happy women's day to the future super woman & wonder woman smile{/jb_yellowbox}

 

{jb_brownbox}From - Jeevitha

To - Karpaga and Subashini

Wishes to the best MIL and MOM in the world. We are very lucky!{/jb_brownbox}

 

{jb_greenbox}From - Revathi Siva

To - Tamil Thendral

தமிழ் தென்றல் சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழ் காதல் தந்து, தமிழ் எழுத்துகளின் மேல், மேலும் காதலை வளர்த்த உங்களின் பயணம் மேலும் பல்கி பெருக மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி smilesmile{/jb_greenbox}

 

{jb_bluebox}From - Visali

To - Mrs Mary Grace

My favorite teacher. Every year I call and wish her on this day. But this year, she is no more! Miss you teacher. {/jb_bluebox}

 

{jb_yellowbox}From - Bindu

To - Vanitha

ஹலோ தங்கச்சி! இதை நீங்க படிக்க சான்ஸே இல்லைன்னு தெரியும். இருந்தாலும் உங்களை தவிர வேற யாருக்கும் விஷ் செய்ய தோணலை. Happy Women's day to you smile {/jb_yellowbox}

 

{jb_redbox}From - Revathi Siva

To - Madhumathi

மதுமதி சகோதரிக்கு, “ வாசகாரய் இருந்து அனைவரின் மனதிலும் இடம்பிடிச்சவங்க நீங்க! You are great sis! எல்லாருக்கும் ஊக்கம் தரும், உங்களை நினைத்தால் அதிசயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். Writing is not hard when compared to your heart.It is not easy to encourage all. The person must be have pure heart. You had that.Hearty wishes sister. எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்  smilesmile{/jb_redbox}

 

{jb_greenbox}From - Visali, Anusha & Bindu

To - Shanthi, Nanthini & Thenmozhi

We love you charming ladies kiss Happy women's day smile{/jb_greenbox}

 

{jb_purplebox}From - Chillzee Team

To - All Chillzee Writers & Readers

Happy women's day to all the gentlewomen out there smile{/jb_purplebox}

 

{kunena_discuss:1177} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.