(Reading time: 2 - 3 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - ஜெயந்தி & பூர்ணிமா செண்பகமூர்த்தி

Chillzee Stars 2017 

பூர்ணிமா செண்பகமூர்த்தி

சிறுகதை - பிறந்தநாள் பரிசு

Birth day gift

பிறந்த நாளுக்கு கணவனிடம் இருந்து ஸ்பெஷல் பரிசை எதிர்பார்க்காத manaiviye இல்லை என்று சொல்லலாம்.

அப்படி எதிர்பார்த்த ஒரு மனைவிக்கு கணவன் கொடுத்த வித்தியாசமான அதிர்ச்சி பரிசு இது! 

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9502-sirukathai-piranthanaal-parisu-poornima-shenbaga-moorthy பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 

சிறுகதை - அத்தை

athai

குடும்பத்தினுள் வரும் சின்ன சின்ன சச்சரவுகள், யாரோ ஒருவர் விட்டுக் கொடுப்பதன் மூலமே பெரிய சண்டையாக முடியாமல் சமாதானத்திற்கு வழி வகுக்கும் என்பதை அருமையான நடையுடன் சொல்லும் குடும்பக் கதை.

 

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10065-sirukathai-athai-poornima-shenbaga-moorthy பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 


ஜெயந்தி

சிறுகதை - அம்மாவின் கோபம்

sad girl

காதலிக்கிறேன் என பொய் சொல்லும் ஒருவனுக்காக பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டு, வருடங்கள் ஓடியப் பின் பெற்றோரின் வார்த்தைகளை எண்ணி வருந்தும் பெண்ணின் கதையை இயல்பாக சொல்லி இருக்கிறார் ஜெயந்தி.

பெற்றோர் எதற்காக காதலை எதிர்க்கிறார்கள் என்று இளையவர்கள் யோசிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் கதை.

இதுவரை கதையைப் படிக்காதவர்கள் தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9909-சிறுகதை-அம்மாவின்-கோபம்-ஜெயந்தி பக்கம் சென்று கதையை வாசியுங்கள். 

 

 

சிரபி & அர்ச்சனா V

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

Adharv & Lalli

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.