(Reading time: 2 - 4 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - தமிழ் தென்றல்

Chillzee Stars 2017 

 

தமிழ் தென்றல் @ Chillzee 2017:

2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 0

2017ல் புதிய தொடர்கதைகள் - 0

பழைய தொடர்கதைகள் - 1

 சிறுகதைகள் - 0

 

தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து

En sippikkul nee muthu

சென்ற ஆண்டு தொடங்கிய தமிழ் தென்றலின் 'என் சிப்பிக்குள் நீ முத்து' தொடர், காதல், நட்பு பாசம், என அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்கி நம் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் சென்றுக் கொண்டிருக்கும் ஒரு இனிய தொடர்.

கதைகள் பிரியர்களுக்கு பிடிக்கும் விதத்தில் நகரும் கதையின் ஓட்டம் கதைக்கு மிக பெரிய ப்ளஸ்.

இதுவரை 'என் சிப்பிக்குள் நீ முத்து' படிக்கத் தொடங்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/en-sippikkul-nee-muthu பக்கம் சென்று கதையை வாசிக்க துவங்குங்கள். 

 

 

தமிழ் தென்றல் @ Chillzee 2017 கண்ணோட்டம்

நிறைவுப்பெற்ற தொடர்கதைகள்:

-

புதிய தொடர்கதைகள்:

-

பழைய தொடர்கதைகள்: 

1. என் சிப்பிக்குள் நீ முத்து - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/en-sippikkul-nee-muthu

 

சிறுகதைகள்: 

-

 

தமிழ் தென்றல் @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - என் சிப்பிக்குள் நீ முத்து - 14 ( என் சிப்பிக்குள் நீ முத்து)

2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 ( என் சிப்பிக்குள் நீ முத்து)

3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 ( என் சிப்பிக்குள் நீ முத்து)

4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - என் சிப்பிக்குள் நீ முத்து - 12  ( என் சிப்பிக்குள் நீ முத்து )

5. பிரபலமான தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து 

 

2018 ஆம் ஆண்டில் உங்களின் chillzee பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ் தென்றல்!

 

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.