(Reading time: 2 - 4 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - பிந்து வினோத்

Chillzee Stars 2017 

 

பிந்து வினோத் @ Chillzee 2017:

2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 0

2017ல் புதிய தொடர்கதைகள் - 0

பழைய தொடர்கதைகள் - 6 

 சிறுகதைகள் - 2

 

பிந்து வினோத் (ஆதி / வினோதர்ஷினி / RR / வினோதா) chillzeeயில் மிகவும் பிரபலமான பெயர் என்று சொல்லலாம்.

இந்த ஆண்டு 47 அத்தியாயங்கள் பகிர்ந்து chillzee 2017 நட்சத்திரம் ஆகி இருக்கிறார் பிந்து!

 

பிந்து வினோத் @ Chillzee 2017 கண்ணோட்டம்

நிறைவுப்பெற்ற தொடர்கதைகள்:

-

புதிய தொடர்கதைகள்:

-

பழைய தொடர்கதைகள்:

1. மலர்கள் நனைந்தன பனியாலே - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/malargal-nanainthana-paniyale

2. மலையோரம் வீசும் காற்று - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/malaiyoram-veesum-kaatru

3. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/malare-oru-varthai-pesu-ippadiku-poongatru

4. பார்த்தேன் ரசித்தேன் - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/parthen-rasithen

5. என்றென்றும் உன்னுடன் 01 - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/endrendrum-unnudan-01

6. என்றென்றும் உன்னுடன் 02 - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/endrendrum-unnudan-02 

சிறுகதைகள்:

1. காதல் சுகமானது

2. பாரதி ஸ்பீக்ஸ் _/\_ – 02. கண்ணை நம்பாதே...

 

பிந்து வினோத் @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 ( மலர்கள் நனைந்தன பனியாலே)

2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 (மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... )

3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 ( மலர்கள் நனைந்தன பனியாலே)

4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - என்றென்றும் உன்னுடன்... - 01 - 06 ( என்றென்றும் உன்னுடன் 01)

5. பிரபலமான தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே

 

2018 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பு மிகுந்த ஆண்டாக அமையவும், உங்களின் எழுத்து பயணம் சிறப்பாக தொடரவும் எங்களின் வாழ்த்துக்கள் பிந்து!

 

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.