Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 4 - 7 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (13 Votes)
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RR - 5.0 out of 5 based on 13 votes

12. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR

Malare oru varthai pesu... ippadikku poongatru...

 

ஸ்வினை விஷாகனுக்கு பிடித்திருந்தாலும், அவனின் குடும்பத்தினர் எப்படி இருப்பார்களோ என்ற கேள்வி ஒன்று அவனின் மனதில் இருந்துக் கொண்டே இருந்தது.

ஆனால், அஸ்வினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பின் விஷாகனின் மனதில் திருப்தி தோன்றி இருந்தது.

வரும் வழியில் இருந்த அலுவலகத்தில் அவன் சந்தித்த சிதம்பரத்தின் எளிமையும், அஜயிடம் தெரிந்த கண்ணியமும் மனதிற்கு இதமாக இருந்தது என்றால், இங்கே வீட்டில் அந்த வீட்டு பெண்கள் காட்டிய உற்சாக வரவேற்பிலும், கலகலப்பான பேச்சிலும் அவனின் மனம் குளிர்ந்து தான் போனது.

அதே சந்தோஷ மன நிலையுடன் வீட்டினுள் வந்தவன் என்னவோ தோன்ற வலது பக்கமாக திரும்பி பார்த்தான்...

ஏன் என்ன என அவனுக்கு புரியாமலே பார்த்தான்...

ஆனால் அங்கே...

சுவாதியா அது???

நம்பவே முடியாமல் திகைத்து நின்றான்..!

அவனுக்கு சற்று முன்பாக நடந்துக் கொண்டிருந்த அஸ்வின் எதையோ சொல்ல அவன் பக்கம் திரும்பினான்...!

விஷாகனின் கவனம் வேறு பக்கம் இருப்பதை உணர்ந்து அந்த திசையில் பார்த்தவன் அங்கே சுவாதியை பார்த்து முகம் மலர்ந்தான்.

விஷாகனின் பார்வை அவள் மீது படவும் சுவாதியின் மனதில் சந்தோஷ சாரல் அடித்தது...

வயிற்றினுள் பட்டாம்பூச்சிகள் பறந்தன...

இதயம் அடங்காமல் லபோ லபோ என வேகமாக, சத்தமாக அடித்தது...

எத்தனையோ நாட்களாக அவள் கனவு கண்டு காத்திருந்த கணம் இது!

ஆனால் இப்போது நிகழும் போது, அவளை என்ன என்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று அசைய முடியாதது போல கட்டிப் போட்டிருந்தது!

“இவங்க தான் விஷாகன் நான் சொன்ன அக்கா... சுவாதி அக்கா...”

இந்த உலகத்தில் வேறு மக்களும் இருக்கிறார்கள் என்பதை அவளுக்கு நினைவு படுத்துவது போல எங்கேயோ இருந்து ஒலித்தது அஸ்வினின் குரல்...

அந்த குரல் எங்கோ வானில் பறந்துக் கொண்டிருந்தவளை பூலோகத்திற்கு கொண்டு வந்தது என்றால், ‘சுவாதி’ என்ற பெயர் விஷ்ணுப்ப்ரியாவின் காதில் விழுந்து அவளை திடுக்கிட வைத்தது.

அஸ்வின் சொன்னதை கவனித்த விஜயசாந்தி,

“ஹேய் சுவா... ஏன் அங்கேயே நிக்குற... வா...” என்று அவளின் அருகே வந்து அவளின் கையை பற்றி அழைத்து வந்தாள்...

“எங்க குடும்பத்துல நீங்க சந்திக்கக் வேண்டிய இன்னொரு முக்கியமானா நபர்... இந்த சுவாதி... அஸ்வின் சொன்ன மாதிரி அவனுக்கு அக்கா... எனக்கு நல்ல பிரெண்ட்... அத்தைக்கு மகள்... உங்க தங்கைக்கும் நல்ல பிரென்டா இருப்பா...”

விஷாகனிடம் சுவாதியை அறிமுகம் செய்து வைத்து விஜயசாந்தி பேச, சுவாதி அவனை நேராக பார்க்க முடியாமல் சங்கோஜத்துடன் முகத்தை தாழ்த்தி நின்றிருந்தாள்...

விஷாகனை நேராக நிமிர்ந்து பார்க்க அவளுக்கு ஆசையாக தான் இருந்தது... ஆனால் இயல்பாக அவளிடம் தோன்றி இருந்த நாணம் அதற்கு தடை போட்டிருந்தது...

விஷாகன் என்ன சொல்ல போகிறான்... என அவள் ஆவலும் ஆசையுமாக காத்திருக்க...

மெல்ல தொண்டையை செருமி சரி செய்துக் கொண்டு,

“வீட்டுல வேலை செய்றவங்களை இப்படி முக்கியமானவங்களா ட்ரீட் செய்ய ரொம்ப பெரிய மனசு வேணும்... உங்க குடும்பத்துல அது எல்லோர் கிட்டேயும் இருக்கிறது ஆச்சர்யமா தான் இருக்கு...” என்றான் விஷாகன்.

காதில் விழுந்த வார்த்தைகளை... அதை அவன் சொன்ன விதத்தை... நம்ப முடியாமல்... அது வரை அவளை கட்டி போட்டிருந்த தடைகளை தூக்கி எரிந்து விட்டு நிமிர்ந்து அவனை நேராக பார்த்தாள் சுவாதி...

அவன் முகத்தில் அவள் எதிர்பார்த்த காதல், அன்பு, கனிவு எதுவும் இல்லை...!

ஏன் சின்ன புன்னகை கூட இல்லை...!

தீ ஜுவாலைகள் கண்களாகி விட்டது போல எரிந்துக் கொண்டிருந்தன அவனின் விழிகள்...

முகத்தில் கோபம் என்று சொல்ல முடியாது ஆனால் ஏதோ விரும்ப தகாத பொருளை கண்டு விட்டது போன்ற வெறுப்பான பாவம்...

அவள் அவனை பார்த்த படி திகைத்து நிற்க...

அவளின் கண்களை நேராக சந்திக்க விரும்பாதவனை போல முகத்தை திருப்பிக் கொண்டவன், அங்கே இருந்த விஷ்ணுப்ப்ரியாவை கவனித்து வேகமாக நடந்து அவளிடம் சென்றான்...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRChillzee Team 2017-09-19 12:20
Eskimokal naatil ice enna puthusa, Binds series il delay enna puthusa :grin:

Just kidding friends :-)

Bindu has a doctor appointment today and hence MOVPIP episode is slightly delayed.
Indru maalai allathu naalai episode publish agum.

So stay tuned!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRBindu Vinod 2017-09-21 20:39
Thank you ji :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRDevi 2017-09-07 15:57
Why this kolaiveri Bindu ji.. steam .. paavam Swathi.. Visakan kitte ippadi oru reaction edhirparkkala..
Naan ninaichadhu Swathi than Visakan a theriyaadha maadhiri nadandhuppannu.. inge appadiye vice versa ayiduche...
Visakan innum avalai kashtapaduthi parkka pogirano. :Q:
eagerly waiting to know more Bindu ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRBindu Vinod 2017-09-21 20:37
He he he :-) Ippadi than intha kathaiyai aarambam muthale yosithen Devi ji :-) What to do :-) Adjsu maadi.

Thank you very much for your comment :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRJansi 2017-09-07 01:06
Visaakanin kannidatil avan nadantu kolvatu sari yaga tinrukiratu....aanaal innum aval yen tannai viddu piriya vendum. enru yosikave illai

Amma sonatu sarinne ninaikiraan...atu taan kobam varugiratu :angry:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRBindu Vinod 2017-09-21 20:33
Thank you Jansi :-)

Yeah men are sometimes like this :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRChithra V 2017-09-06 23:11
Indha madhiri edhavadhu nadakkum endru edhirparthadhu than
Anal ippadi nadakkum endru Edgar park a villa I
Swathi engeyachum nallapadiya irukkanum nu vishagan ninachirupan thane
Ana innaikku ava nallapadiya irukka nu terinju kobama :angry:
Is too bad vishagan :no:
Nice update BV
Update koduthadhukku Thanks
Update vandhadhume padichuten ipo tirumba once padichityu cmnt podren :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRBindu Vinod 2017-09-21 20:30
Thank you very much Chithra.

Yeah aathira padum pothu arivu velai seiyathunu sumava solranga :D

Vishanganuku ithukaga ellam ethavathu punishment koduthiruvom :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRCynthia devu 2017-09-06 18:30
Hayo why bindu .. I expected a romance but it's a sad epi feeling for Swathi .... :oops:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRBindu Vinod 2017-09-21 20:28
:-) ha ha ha :P sorry for the disappointment Cynthia. Will try to compensate in the upcoming epis :-)
Reply | Reply with quote | Quote
+1 # MOVP....IP....12 - RRvinoth_88 2017-09-06 05:53
Superb twist mam....
.
Story flow ipothan semma ...
Vishagan innum konjam nalla think panni irunthu irukkalam v2la oru function athum marriage apudi irukurapa yelloram max nallapadiyaa than dress panni irupanga ithula swathi mela perusa thappa illaye....!!!
Kovathula yosicha athoda response worst than athuku intha epi than example...!!!!!

Sariyaana misunderstanding than intha situation,

"Purinjukama poratha vida, thappa purinjukirathu rompa kodumayana vishyam.."

Much awaiting next episode....!!!!!!!!!
Reply | Reply with quote | Quote
# RE: MOVP....IP....12 - RRBindu Vinod 2017-09-21 20:24
Quoting vinoth_88:

"Purinjukama poratha vida, thappa purinjukirathu rompa kodumayana vishyam.."


Super (y)

Vishagan koba padamal iruntha neenga sonnathu polave ithai ellam yosithiruppaara irukkum :-)

eppo sir purinjikirarnu parpom :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRsaaru 2017-09-05 23:18
Hoom edirpataduvtan.. kovam irukatan seium..pesiyadu knjam over,... suva panadummtavarutane udane edirpakamudiuma. iniyavadu priya unmaiya solvala
Nice epi bindhu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRBindu Vinod 2017-09-21 20:22
Thank you Saaru :-)

Vishnupriya solvangalanu varum epis'la paarpom :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRAnamika 2017-09-05 21:26
athan 2 peraiyum epadiyavathu adichuka vaikurathu decide seitahche appuram enna built up?

Vishnupriya amithiyaga irupathan marmam mattum puriyave maatenguthu :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRBindu Vinod 2017-09-21 20:21
Anams Anams, appadi enna Vishnupriya mela unakku kobam :P

madam pesuvanga pesuvanga, pesa vendiya nerathula pesuvanga, porumai ok'va :-)

Thanks pa :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRApoorva 2017-09-05 21:24
Was expecting a twist like this.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRBindu Vinod 2017-09-21 20:20
Thanks Apoorva :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRAdharvJo 2017-09-05 20:12
Bindu Ma'am ninga ENT kitta poi ears check panunga nanga yarum appadi sollave illai :lol: :D :P something is better than nothing mathiri parkamale irundhadhukk idhu evalovo better :dance: Kannum Kannum nokia ellam ok thaa but verum angry and sad looks facepalm irundhalum ninga ivalo manasu vachadhu podhum vidunga :P I like oru vishyam vishagan taunt panuradhu I like it, andha over make up podama konjam poor look oda kamchi irukalamo :D ;-) :dance: Seruma no Serndhidum :D

:thnkx: for this cute and :cool: update :clap: Adutha epi-n twist and turns therindhu kola waiting.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRBindu Vinod 2017-09-21 20:20
Thank you very much for your comment Adharv :-)

Something is better than nothing'nu neegale solitteenga, appuram enna ok than :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRmadhumathi9 2017-09-05 20:00
Chee ennappa vishaagan ippadi pesiyathu eduthu kollave mudiyala? But enna kaaranam endru therinthu kolla Adutha epiyai miga aavalaaga ethir paarkkirom. :thnkx: 4 this epi waiting 4 next adhirchi? :sad: Suvaathi innum evvalavu thaan anubavikkanumo theriavillai. :grin: Kaalam eppothu varum?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRBindu Vinod 2017-09-21 20:18
Swathi matuma anubavikiral :Q: :-)

Thank you so much for your comment Madhu :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRTamilthendral 2017-09-05 18:13
Enna Bindu ippadi senji enga BP-ya ethi vittiteenga :angry:
Neenga sonna maathiri ivanga rendu perum meet pannamale irunthirukkalam :angry:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RRBindu Vinod 2017-09-21 20:18
:-) Thanks Tamil.

Ippadi than flow yosithirunthen pa :o

Ithuku mela normal flow than :-)
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

Contests

From the Past

Contests

From the Past

Contests

From the Past

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
09
KVJK

MuMu

NIVV
10
UNES

-

MMV
11
SPK

EMPM

-
12
ISAK

KaNe

NOTUNV
13
-

Ame

-
14
AA

NKU

-
15
KI

-

-


Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top