(Reading time: 11 - 22 minutes)

விஷாகன் சொன்னது விஜயசாந்திக்கும் அஸ்வினுக்கும் சாதாரணமாக தோன்றி இருக்கும் போலும்...

“என்னப்பா பெரிய பாசமலரா இருப்பாங்க போலிருக்கே... தங்கச்சியை பார்த்து அண்ணன் இப்படி சிலிர்த்துக் கிட்டு போறார்....” என தன் பாணியில் மெல்லிய குரலில் விஷாகனை கிண்டல் செய்தாள் விஜயசாந்தி.

“ஒரே தங்கச்சி ஆச்சே அண்ணி... பாசம் இல்லாமல் போயிடுமா..?” என்று விஷாகனுக்கு பரிந்து பேசினான்

...
This story is now available on Chillzee KiMo.
...

நாட்களாக மனதில் இருந்த வருத்தத்தை மறைத்து நடமாடியதை போல இப்போது மனதில் இருந்த கோபத்தையும் மறைத்தவன், வெகு இயல்பாக தன்னைக் காட்டிக் கொண்டு தங்கையின் புதிய குடும்பத்தினருடன் பேசத் தொடங்கினான்...!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.