Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

<h5><b>All Short Stories are categorized for your ease of use!</b></h5>
All Short Stories are categorized for your ease of use!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 5 - 10 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 5 votes

35. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

Malargal nanainthana paniyale

I would like to dedicate this episode to Rama K.

Dedicateன்னு சொல்வதன் கூடவே சாரியும் சொல்லனும், ஏன்னா மறந்து மிஸ் செய்துட்டேன். Sorry frown

காதல் நதியென வந்தாய் எழுதின டைம்ல இவங்க கொடுத்த சப்போர்ட் ரொம்ப ஸ்பெஷல். மார்னிங் சிக்னஸ் டைம்ல எழுதிய கதை அது என்பதால் அந்த கதையை timely mannerல எழுதி முடிக்க அவங்க கொடுத்த motivation & support ரொம்ப உதவியாக இருந்தது. Thank you very much Rama!

கூடவே சின்னதாக extra-fitting. சொல்லும் போதே இது none of my business என்று தான் தோணுது. நிறைய தடவை சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் போனதை இப்படியாவது சொல்லி விடலாம்னு சொல்றேன். கொஞ்சம் cryptic மெசேஜ். எல்லோருக்கும் புரியுமான்னு தெரியலை. ஆனால் மெசேஜ் சென்று சேர வேண்டிய இடத்தில் சரியாக சேரும்னு நம்புறேன். 

சில விஷயங்கள் நமக்கு உரிமையானது இல்லை என்றாலும் அதை பார்த்து ரசித்து பழகி போனால், அப்படியே இருப்பது தான் நமக்கு பிடிக்கும். உதாரணமாக ஒரு ரோஜா தோட்டம் பார்த்தால் அதன் அழகு நம் கண்ணை பறிக்கும். தானாக பார்த்து ரசிப்போம். திடீர் என்று அதே தோட்டத்தில் வேலி போட்டு இரண்டாக பிரித்து விட்டால், என்ன தான் நமக்கு உரிமை இல்லாதது என்றாலும் மனசுக்குள் வருத்தம் தோன்ற தான் செய்யும். திரும்ப ஒரே தோட்டமாக பார்க்க மாட்டோமான்னு தோன்றும்.

நாம் பார்க்கும் மனிதர்களும் அப்படி தான். சிலரை பார்த்து 'வாவ்'ன்னு சொல்லி பழகி விட்டு, திடீர்னு வேறு விதமாக பார்க்கும் போது வருத்தமாக இருக்கு. சின்ன / பெரிய வேறுபாடுகள் இருந்தாலும் அதை எல்லாம் மறந்து பழைய நாட்கள் போல இருக்கலாமே.

என்னை போல பலருக்கும் இந்த் எண்ணம் மனதில் இருக்கும்னு நினைக்கிறேன்.

யார் மனதையும் புண் படுத்தவோ, தேவை இல்லாத விஷயத்தை நோண்டவோ இதை சொல்லவில்லை. நேராக சொல்லும் தைரியம் இல்லாததால், இங்கே சொன்னேன். தவறாக இருந்தால் ப்ளீஸ் மன்னிக்கவும். திரும்பவும் சொல்கிறேன் 'none of my business' என்று புரிகிறது. ஆனால் சொல்லாமல் இருக்க முடியலை. நன்றி :-)

தய் சென்ற பின்பும் அங்கே அமைதி நிலவியது...

பேசியவன் சென்று விட்டான்... வாங்கிக் கட்டிக் கொண்டவள் தான் சங்கடத்துடன் மற்றவர்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

அவனுடைய ‘வாழ்க்கையே வெறுத்து போச்சும்..’, ‘முகத்துல முழிக்காமல் இருந்தா’லும்...’ கண்ணில் எட்டி பார்க்க செய்த கண்ணீரை அடக்க போராடிக் கொண்டிருந்தாள் நந்திதா.

துளசி இன்னமும் ‘ஷாக்’கில் இருந்து வெளி வராதவளாக இருந்தாள்!

அவர்கள் இருவரையும் பார்த்த காமாட்சி, ஓரளவிற்கு அவர்களின் மனதை ஊகித்தவளாக, ரேவதியிடம்,

“நந்து எங்க வீட்டுல இரண்டு நாள் தங்கி இருக்கட்டுமே, ரேவதி...” என்றாள்.

ரேவதி பதில் சொல்லாமல் நந்திதாவை பார்த்தாள். நந்திதாவிற்கு சரி என சொல்வதா, வேண்டாம் என்று சொல்வதா என்று புரியவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழ் என்று பேர்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“நந்து... நீ கவலை படாதே, நான் உதய் கிட்ட பேசுறேன்... அவனுக்கு அப்படி தான் சும்மா சும்மா ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு எல்லாம் கோபம் வரும்... ரொம்ப யோசிக்காதே... இரண்டு நாள் எங்க கூட தங்கி இருந்துட்டு வா.... உனக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்... அவனுக்கும் கோபம் குறையும்...” என்று நந்திதாவை சமாதானப் படுத்துவது போல பேசினாள் காமாட்சி.

துளசி ஒருவழியாக தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்து, நந்திதாவை யோசனையுடன் பார்த்தாள்...

அதற்கு முன்பே நந்திதா ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்...

உதயின் கோபம் நியாயமே இல்லை... அதுவும் இவர்கள் அனைவரின் முன் காட்ட வேண்டிய அவசியமே இல்லை...

அவன் விரும்பியது போல அவன் அவள் முகத்தில் விழிக்காமல் சந்தோஷமாக இருக்கட்டும்...!

மனதில் முடிவு எடுத்திருந்தாலும், ரேவதி பக்கம் பார்த்தாள்...

சரி என்பது போல தலை அசைத்த ரேவதி,

“அக்கா தான் சொல்றாங்களே போயிட்டு வா நந்திதா....” என்றாள்.

அவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி செய்த பார்வை பரிமாற்றங்களும், கேள்விகளும், அத்துடன் முடிவுக்கு வந்தன!

ந்த சிவப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் உதய் வீட்டினில் இருந்து கிளம்பி சில மணித்துளிகள் ஆன பின்பும் அதனுள் இருந்த மூவருமே பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

நந்திதா சென்னை சாலைகளை பற்றி டாகுமென்டரி எடுக்க போபவளை போல சாலையையே கருமமே கண்ணாக பார்த்திருந்தாள்.

துளசி அவ்வப்போது நந்திதாவை பார்ப்பதும் காமாட்சியை பார்ப்பதுமாக இருந்தாள்.

காமாட்சி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

வர்களின் கார் சாலையில் விரைந்துக் கொண்டிருந்த அதே நேரம், உதயின் கார் அவனின் அலுவலக வளாகத்தில் வந்து நின்றது.

அவனினுள் கலவையாக உணர்ச்சிகள் அலைமோதிக் கொண்டிருந்தது.

ஆனால் நந்திதாவை பார்க்காமல் இருக்க விரும்புவதாக சொல்லி வந்தது அவனின் மனதை வெகுவாக உறுத்திக் கொண்டிருந்தது...

அதுவும் அத்தனை பேர் முன்பு சொல்லி வந்தது அவனுக்கு மிகவும் வருத்தமாக தான் இருந்தது...

சின்னதக எழுந்த தயக்கத்தை உதறி விட்டு செல்போனை எடுத்தவன் ஒரு வினாடி யோசித்து விட்டு, வீட்டில் இருந்த லேன்ட்லைன் நம்பரை அழைத்தான்...

பெரியம்மாவும், துளசியும் இன்னமும் கிளம்பி இருக்கா விட்டால் அம்மாவே போனை எடுப்பார்கள்... அவர்களிடம் நந்திதாவிடம் பேச வேண்டும் என்று சொல்லலாம்... அம்மா அழைத்தால் நந்திதா பேச மாட்டேன் என்று மறுக்க மாட்டாள்... என்று தனக்குள்ளே திட்டம் தீட்டி அந்த நம்பரை அழைத்தான்...

“ஹலோ...” என அந்த பக்கம் அர்ச்சனாவின் குரல் கேட்கவும் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது... அதை மறைத்தப்படி

“நான் உதய்.... அம்மா பக்கத்துல இருக்காங்களா??” எனக் கேட்டான்.

“சார்... அம்மா மாடியில இருக்காங்க... நான் போய் கூப்பிடட்டுமா?”

“இல்லை வேண்டாம்....” என்றவன், சின்ன இடைவெளி விட்டு,

“நந்திதாவை கூப்பிடு...” என்றான்.

“அக்கா இங்கே இல்லை சார்.... துளசி அக்கா கூட அவங்க வீட்டுக்கு போனாங்க...”

செல்போனை பற்றி இருந்த உதயின் கரம் இறுகி போனது....

தாடை இரும்பை போல கடினமுற, பற்களை கடித்தவன், மேலே எதையும் யோசிக்காமல் போனை கட் செய்து வைத்தான்....

அவன் தான் ஏதோ மடத்தனமாக சொன்னால், உடனே கிளம்பி சென்று விடுவாளா???

அவள் போகிறேன் என்றாலும், அம்மா, பெரியம்மா, அண்ணி...????

துளசியுடன் சென்றதாக தானே அர்ச்சனா சொன்னாள்???

ஏற்கனவே துளசியின் மீது கடுப்பில் இருந்தவனின் கடுப்பு எக்ஸ்போனன்ஷியலாக விஸ்வரூபம் எடுக்க, செல்போனை எடுத்து துளசியின் நம்பரை தேடினான்...


* Check EEU 01 Forum thread to know why I dedicated this episode smile

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# Need next updateGayathri J 2017-05-09 18:55
Where is the next update bindhu mam..pls update it soon
Reply | Reply with quote | Quote
# When is the Next EdpisodeS Selvalakshmi 2017-05-09 10:53
Hi Bindu,

Is there any problem? Are you ok. Its been 2 months since the last episode was published. Just wanted to check whether everything is ok at your end.
Reply | Reply with quote | Quote
# CommentsGeetha Sivakumar. 2017-05-02 22:43
We are waiting to read next epi mam. Please update quickly.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்Thenmozhi 2017-03-12 10:20
Naduvula koncham scene-i kaanum :D

Appadi Thulasi enna magic seithanga-nu nanum yosichu yosichu parkire, no answer ;-)
Periya magician-a irukangale Binds.

But the stage is set for Nanthitha show. I am all in.
Binds story-ai heroine drive seitha than best :-)

Sarath ena aga porarnu terinthu kollavum arvama iruku :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்Keerthana Rajakumar 2017-03-10 10:37
Enna amaithiyin thiruvurukkal intha epi la pongi vazhiyaranga :Q:

udhay sir no anry.. romba kovapatta bp varum.. sirichukittu santhosama iruntha than neenda naal nadhi kooda romance pannikitte vaazhalam :P be happy..

eppadiyo nands thirumpi vanthutanga (y)

ini avargal vaazhvil aanandham mattume (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்Chithra V 2017-03-09 22:48
Ennavam indha udhay ku 3:)
Ellor meleyum ivlo kobathai katran :-?
Nandhitha tirumba veetukku vandhathu edhukku :Q:
Veetukkulla irundhukitte udhay a vachu seyyava ;-)
Appadi irundha nalla irukkum :P
Tulasi super ellam casual ah eduthukittu nandhitha Ku advice panni anupichirukanga :clap:
Nice update BV (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்Pooja Pandian 2017-03-09 20:24
Hi Bindu super :clap:
wifenna ippadi thaan irukkanum......... :yes:
veetukul irundu sandai podanum...... yikes
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்saju 2017-03-09 19:51
wowwwwwwwwww super
ooooosimaammmm yanna sonnaaangaaaaa
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்Padmini 2017-03-09 19:31
nice update Bindu. oru vazhiyaa Nandhu va sirikka vachutinga (y) . I think Santhosh suulsikal inimel palikkaathu. eagerly waiting for next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்udhi 2017-03-09 16:35
Nice epi mam

Uday vida enaku than adirchi athigam epdi nathi inga vanthanga ?
Cool captain dulasi apdi enna idea kuduthanga?
Antha idea uday ya kadupethura mathiri eruntha nalla erukum . Nathi panratha parthu uday life la avala ethirthu pesa thairiyam varakudathu apdi oru spl treatment kudunga mam
Pavam nathi avaluku dulasi ya thavira yaru eruka konjam nithanama pesi erukalam. Uday pesiyathu thappu athuku avana nalla adika vendiyathana
Uday ku kutty punishment tavadhu kuduthe aganum
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்Devi 2017-03-09 14:39
Interesting update Bindhu ji (y) Udhay Sarath kittayum idhe madhiri pesinadhu achyarma + oru madhiri irritating ah irukku.. :yes: Thulasi kitte pesinadhe adhigam.. avan manaiviyai solla avanukku rights irukku..aval friend kitte pesinadhu sari illai.. adhoda illamal Sarath kitte Thulasi pathi pesinadhu romba thappu .. :angry: ... idhai Udhay unarvana :Q: Thulasi Nandhu virku enna solli iruppal ..therinjikka waiting ji (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்rspreethi 2017-03-09 14:12
Nice episode mam... Udhay ku ivlo kobam aagadhu yerimalai mari vedikurar... Avar sari namma sarath ku yenna aachy thulasi ah peasa vidama avaruku appadi yenna kobam... Bt thulasi grt person yella prachanaiyayum easy kadakuranga matthavanga kadaka udhavuranga nice charecter... Thulasi sonna idea cum advise yennanu therinjuka romba aarvama iruken.
Reply | Reply with quote | Quote
# Malargal ninaithana paniyalaeGeetha Sivakumar 2017-03-09 10:55
Nice episode bindu. Ena advice pananga thulasi. I like thulasi character. Waiting for next episode.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்Subhasree 2017-03-09 08:56
Nice epi BV sis.. (y)
story intresta poguthu ..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்Jansi 2017-03-09 08:27
Nice epi Bindu
Santosh vishayam Tulasi epdi guess senjanga?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்madhumathi9 2017-03-09 07:15
Thulasi advice koduthu nanthitha thirumbi vanthirukkiraal endru therigirathu. Appadi thulasi ennathaan advice or aalosanai sonnaangannu therinchikka adutha epiya aavalodu ethirpaarkkiren. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்Tamilthendral 2017-03-09 06:54
Nice epi Bindu (y)
Sarath konjam nithanama yosichi pesirukkalam.. athe neram Thulasi-ya pesa vittirukkalam.. Uday Thulasi-ya thittinathe thauppuna Sarath-kitta vera pottu koduthathu romba thappu :angry:
Thulasi was brilliant.. easy-a prachainaikku karanam Santhosh-nu kandupidichittanga :clap:
Nanditha ninatha mathiri Udhay thittiyum Thulasi help pannathu avanga friendship-ku kodukkara mariyathaiya kattuthu :)
Waiting for the next update to know how Uday reacts...
Reply | Reply with quote | Quote
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor


AN


Eve
09
MKK

SIP
-

NTES
10
NS

OTEN
IPN

PEPPV
11
SaSi

NAU
PM

YMVI
12
MNP

VKV
-

-
13
TAEP

AEOM
-

MvM
14


TPEP




Mor

AN


Eve
16
MKK

TIUU
-

NTES
17
UNES

MOVPIP
IPN

PEPPV
18
SPK

MMU
PM

YMVI
19
SV

VKV
-

IEIK
20
KMO

Ame
-

MvM
21


TPEP



* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Go to top