(Reading time: 14 - 28 minutes)

மாம்... ரொம்ப சந்தோஷப் படனும்... என்ன ஒசிமம் நீ வேற...! அவரும் அவரோட பொசசிவ்னஸும்....”

“ஓஹோ...!”

“எப்போ பாரு... இதை செய்யாத அதை செய்யாத,,, அம்மாவோட டைரியை படிக்காத... அத்தை கூப்பிட்டா போகாத... துளசியோட பே....”

நந்திதா முழுவதும் சொல்லாமல் நிறுத்திய போதும், துளசிக்கு புரிந்தது...

“ஓஹோ... இது தானா மேடம் பேசாமல் இருந்ததன் ரகசியம்.... ஆனால் ஏன் நந்து? உதய் நல்லா தானே இருந்தான்? அவன் எப்படி உன்னை மாதிரி லூசா மாறினான்....????”

“நான் ஒன்னு சொல்லட்டுமா???”

“என்ன?”

“உனக்கு இன்னும் கொஞ்சம் திட்டு விழுந்திருக்கனும்... தப்பே இல்லை!”

...
This story is now available on Chillzee KiMo.
...

டந்ததுன்னு தெரியாமல் நீ பாட்டுக்கு உன் பிரெண்டுன்னு நந்திதாவை இங்கே....”

பேசிக் கொண்டே போன சரத், துளசியின் பார்வை கதவு பக்கம் இருப்பதை கவனித்து திரும்பி பார்த்தான்... அதிர்ந்து போனான்...

அங்கே கையில் இரண்டு காபி கோப்பைகளுடன் முகத்தில் அதிர்ச்சி தெரிய நின்றிருந்தாள் நந்திதா...!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.