Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 8 - 15 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் - 5.0 out of 5 based on 2 votes

12. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ன்னைக்கும் ஃபோன் எடுக்கல… மெஸ்ஸெஜுக்கும் பதிலில்லை.  ஹூம்ம்…. சஞ்சு! உன்னை எப்படி வழிக்கு கொண்டுவரனும்னு எனக்கு தெரியும்.  வீட்டில நானில்லாத நேரமா ப்ளான் பண்ணி கல்யாண பத்திரிக்கை கொடுக்க மைத்ரீயையும் அப்பாவையும் கூப்பிட்டிட்டு வந்திருக்க…. காலேஜுக்கும் வராம எங்கிட்ட இருந்த தப்பிச்சுட்டிருக்கியா? நாளைக்கு கல்யாணத்துக்கு வந்து உன்னை நேர்ல பார்க்கப்போறனே… அப்போ எங்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறனு பார்ப்போம்”

மூன்று வாரங்களாக சரயூ, தன்னிடம் பேச வாய்ப்பு தந்திருக்கவில்லை ஜெய்.  அதே சமயம் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தியிருந்தான் கிரண்.  இதனால் சரயூவின் மனதில் அவனைப் பற்றிய நல்லெண்ணமும் மரியாதையும் வளர்ந்திருந்தது.

மண்டபத்தில் ஆதர்ஷ்-ப்ரியாவின் நிச்சயம் முடிந்திருக்க எல்லோரும் இரவு உணவை முடித்து உறங்கி கொண்டிருந்தனர்.

மற்றவர்கள் உறங்குவதை தனக்கு சாதகமாக்கினான் ஆதர்ஷ்.

“உன்னை பார்க்கனும் ப்ரியா… யாருக்கும் தெரியாம மொட்டை மாடிக்கு வா”

“என்னது?! இப்போவா! இல்லை ஆதர்ஷ்…. முடியாது” தன் பக்கத்தில் படுத்திருக்கும் தங்கையின் தூக்கம் கலையாமலிருக்க மிகவும் ரகசியமாக பேசினாள் ப்ரியா.

“ப்ளீஸ் ப்ரியா!”

“முடியாது! சொன்னா புரிஞ்சுக்கங்க தர்ஷ்… யாராவது பார்த்துட்டா கஷ்டம்”

“யாரும் பார்க்கமாட்டாங்க; நீ இங்க வா…”

“தர்ஷ் சொ…” அவளை மேலும் பேசவிடாது தடுத்தவன்

“நீ வர வரைக்கும் நான் இங்கேயே உனக்காக காத்திட்டிருப்பேன்! எவ்வளவு நேரமானாலும் சரி….” அவள் மறுத்துவிடுவாளோ என்று தர்ணா போராட்டத்தை கையிலெடுத்தான்.

சிறிது நேரம் இருவிரிடமும் மௌனன் நிலவியது.  மறுபடியும் இச்சந்திப்பை மறுத்தாள் ப்ரியா.

“இதென்ன பிடிவாதம்? சின்ன பிள்ளை மாதிரி…. சொன்னத கேட்க மாட்டீங்களா?”

“நான் சொல்லுறத நீ கேட்க மாட்டியா ப்ரியா?”

“ப்ச்ச்… வரேன்” அணைப்பை துண்டித்தவள் யஷ்விதா தூங்குவதை உறுதிபடுத்திக் கொண்டு அறையிலிருந்து எட்டிப்பாத்தாள்.  யாரும் இருக்கிறார்களா என்று நோட்டமிட்டவள் அவசரமாக மாடிப்படிகளில் ஏறினாள்.

இவள் மாடிக்கு வந்தததும் சுவரின் மறைவிலிருந்து வெளிவந்தான் ஆதர்ஷ்.

“அத்தனை அவசரம் என்ன தர்ஷ்? யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க? நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியில்லை! சரி போகட்டும்.  இப்போதா பார்த்தாச்சு இல்லை… போய் தூங்குங்க” கோபத்தில் பொரிந்தவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து கிளம்பினாள்.

அவளின் கோபத்தால் சிவந்திருந்த முகத்தை ரசித்தவனுக்கு… இன்று நிச்சயத்தின் போது நாணத்தால் சிவந்திருந்த அவளின் முகம் நினைவுக்கு வரவும் அவள் பேசியதை கவனித்திருக்கவில்லை அவன்.  ப்ரியா திரும்பி நடக்கவும் அவசரமாக அவளின் கையை பற்றினான்.

“இதென்ன விளையாட்டு தர்ஷ்? கையை விடுங்க… கீழே யாரும் பார்க்கறதுக்குள்ள நான் போயாகனும்”

அவள் முகத்தையே பார்த்திருந்தவன் “முதமுதலா என்னை காஃபி டேல பார்க்க வந்திட்டு அமைதியா உட்கார்ந்திருந்த… நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்ன… அதே ப்ரியாதானா நீ!”

“அதே ப்ரியாதான்! ஏன்? இப்போ என்னாச்சு?”

“நீ ரொம்ப மாறிட்ட ப்ரியா” அவள் படபடவென பேசியதைச் சுட்டிக்காட்டினான் ஆதர்ஷ்.

“இப்போ என்ன நான் மாறிபோயிட்ட?

“அன்னைக்கு என்னை பார்க்க வந்த ப்ரியா அமைதியா இருந்தா… அவளுக்கு எம்மேல கோபப்பட தெரியாது.  ஆனா இப்போ….” ஏதோ சொல்ல வந்தவனை இடை வெட்டி

“அன்னைக்கு உங்களை பிடிச்சிருக்கா இல்லையானு தெரியாத நிலை.  ஆனா இன்னைக்கு உங்களை பிடி…” அவள் சொல்ல வந்ததை முடிக்காமல் நிலத்தை நோக்கினாள்.  இத்தனை நேரமிருந்த கோபம் மறைந்து அவள் கன்னங்கள் நாணத்தில் சிவந்தன.

“சொல்லு ப்ரியா! இன்னைக்கு என்னை பிடிக்கலைனு சொல்லு” கண்களில் குறும்பு மின்ன அவளை சீண்டினான்.

சட்டென நிமிர்ந்து வலியோடு அவன் முகத்தை நோக்கி, “அப்படி விளையாட்டுக்கு கூட சொல்லாதிங்க தர்ஷ்.  எனக்கு உங்களை மட்டும்தா பிடிச்சிருக்கு!” என்றவளின் குரல் தழுதழுத்தது.

மறுநொடியே அவளை தன்னோடு இறுக்கி அணைத்திருந்தான் ஆதர்ஷ்.

“உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா ப்ரியா?”

“ம்ம்…”

அவளை தன்னிடமிருந்து விலக்கி, “என்ன ம்ம்…? நீ ரொம்ப கஞ்சம் ப்ரியா.. ஆனா அதெல்லாம் நாளைக்கு இராத்திரி நடக்காது.  எல்லாமும் தாராளமா இருக்கனும்”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Tamilthendral

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # SuperAravind 2017-04-26 04:54
Nalla urai nadai! Characters super ah introduce pannirukinga! Kaadhal ovvoruvaraiyum epadi pada paduthiyedukkum ngaratha nalla siththarichiru irukkinga! Kiran epadi react panna poranu therinjukkum aarvathai thoonduthu! Seekiram adutha athiyayathai veliyidavum! Good job! (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: SuperTamilthendral 2017-04-27 13:23
Nandri Aravind :thnkx:
Ungalukku characters introduction pidichathu romba santhosham :)
Kadhal ellaraiyum eppadi paduthamnu enakku therinjathai sollirukken.. Kiran enna seyya porannu adutha epila varum..
Adutha epi asap kodukkiren :)
Thanks for your time & effort :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Chithra V 2017-04-19 23:02
Cute update Tamil (y)
Update vandhadhume padichachu, but cmnt panna than time illa :sad:
Raghul Ku tairiyam jasthiya irukku
Ana adhukku ponnoda reaction romba slow ah irukka
Pavam jay ithanal pakkadhathukkum serthu kannala pesa ninacha indha kiran Ku ennavam
Sanjay nu per vachale pavam pola
Kiran ipo enna seivan? Show Ku time ayiduchu nu kootittu poiduvana?
8 pages super Tamil
Eagerly waiting next update :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Chithra V 2017-04-19 22:57
Cute update Tamil (y)
Update vandhadhume padichachu, but cmnt panna than time illa :sad:
Raghul Ku tairiyam jasthiya irukku
Ana adhukku ponnoda reaction romba slow ah irukka
Pavam jay ithanal pakkadhathukkum serthu kannala pesa ninacha indha kiran Ku ennavam
Sanjay nu per vachale pavam pola
Kiran ipo enna seivan? Show Ku time ayiduchu nu kootittu poiduvana?
8 pages super Tamil
Eagerly waiting next update :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Tamilthendral 2017-04-22 01:45
Thanks a lot CV :thnkx:
Neenga eppo comment pottalum santhosham thaan :)
Rahul - ku kadhal vanthathu, ippo sollium achu.. Ponnuku puriyave illaimbothu ava enna seyya mudiyum.. Rahul wait pannalamnu naan ninaikkiren, neenga enna sollureenga :Q:
Athu ennavo unmaitha polum, Sanjay-nu peru vachala prachanaitha.. Unga guess sariyanu adutha epi-la parkalam..
Thanks for your support CV :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Devi 2017-04-17 19:26
Very interesting update Tamil (y)
Moonu jodigalum... kalkuranga :clap:
Mythri yidam Rahul meendum pesuvana :Q: Jay Sarayu naduvil Kiran enna kuzhappam pana poran :Q:
eagerly waiting to know
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Tamilthendral 2017-04-19 19:41
Thank you Devi :thnkx:
Rahul Maithri-kitta pesuvana, Kiran enna seyya poranu adutha epi-la paarkalam..
Thanks a lot for your support Devi :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Chillzee Team 2017-04-17 08:53
இந்த அத்தியாயம் ரொம்ப பிடிச்சது தமிழ் மேம் :-)

ஆதர்ஷ் - ப்ரியா ல ஆரம்பித்து, மைத்ரீ - ராகுல் போய், சரயூ - சஞ்சய் வரைக்கும் அருமை (y)

மைத்ரீ - ராகுல் காட்சி ரொம்ப இனிமையாக இருந்தது. மைத்ரீ குழம்ப, ராகுல் அதை மனதுக்குள் ரசிப்பது & மைத்ரீ பற்றிய வர்ணனை எல்லாமே அழகா இருந்தது :)

சரயூ மனசில சஞ்சய் தான் இருக்கார்ன்னு தோணுது. கிரண் என்ன செய்ய போகிறார்???
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Tamilthendral 2017-04-19 19:40
Romba naal kazhichi unga comment parthanthu romba santhoshama irukku :dance:

Adharsh-Priya, Mythri-Rahul & Sarayu-Sajay ellaroda scene-um metion pannathukku :thnkx:

Maithri kuzhambaratha parthu Rahul rasikkarathu namakku inimaiya irukku... aana Maithri-ku theriya varum pothu eppadi react pannuvanga :Q:

Sarayu manasula Sanjay irukkara :Q: Kiran enna seyya porarnu adutha epi-la parkalam

Thanks a lot for your support :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்AdharvJo 2017-04-16 17:25
TT Ma'am kavithai section-la kalakavedniyavanga inge TTK section-la ena panittu irukinga :Q: wow sema poetic format , Adharsh & priya convo was lovely, Rahul sir sema kite viduraru pa theriduvaru :dance: but nambha makku Dr-amma ippadi ya tubelight ah irupanga facepalm :D Avanga enakku ippadi oru kevalamana thought ah-n ninakira idam (confusion) sema super ma'am :D Mythri so innocent & cute adhukku ertha andha cute kuddi paapa thiya :P & avangaloda mazhalai accent was chweet. (y)

But indha Jai is very hopeless ma'am kashtam pa....ippadi close call-ah vittu apro ena panaporarama facepalm avaroda manasatchi enga pochi ma'am adhuvadhu opp use seithu irukkum pch miss panidichi pa kiran is too much ma'am :angry: ninga avarukku exit ticket give panuringa apo thaa me happy

Marubadiyum adutha epi-k makeup pananumn ninaichale rombha nashtama irukku ma'am indha epi-laya wedding mudikama vittutingale facepalm
thanks for this cute update ma'am.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Tamilthendral 2017-04-19 19:31
Unga first line comment parthu enakku vantha kelvi, Nijamava :Q: apadinu thaan ketka thonuthu Adharv.. :thnkx:

Adharsh-Priya conversation lovely-nu sonnathu romba santhoshama irukku :dance: enna epi-ya anga start pannittu ezhutha mudiyama appadiye niruthi vachirunthen.. time waste panrathala enna aga poguthunu Rahul-Maithri scene ezhuthi then Jay-Sarayu ezhuthi marupadiyum Adharsh-kittaye varvendiyatha pochu.. finally oru peru moocha vittu epi-ya anuppinatha pochu.. neenga oru varthai sonnalum rombave santhoshama irukku Adharv :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Tamilthendral 2017-04-19 19:32
Rahul, Maithri & Diya pathi mention pannathukku :thnkx:

Jay manasu konja naal leave eduthirukkup; koodiya seekkiram vanthirum. Aana manasu pona epi-laye Jay-ku Kiran pathi sollidichu. Jay slow-na naama enna seyya mudiyum :eek:

Ungalukkanga Kiran exit ticket pathi yosikkiren :Q: Wedding mudikkanumna adutha maasam than intha epi-ye vanthirukkum..athanalatha ippadi..

Thanks a lot for your detailed comment & support Adharv :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்madhumathi9 2017-04-16 14:39
Super epi. thanx 4 adhiga pakkathirkku. Sanjay sarayuvai ippadi kaakka vaikka koodaathu. Waiting for adutha epi. Miga miga aavalaga ethir paarkirom. :clap: (y) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Tamilthendral 2017-04-19 19:09
Thank you Madhumathi :thnkx:
Athiga pakkam & romance ezhutharuthu romba kashtama irunthathala update late agiruchi :yes:
Sanjay Sarayu-vai kaakka vaikka koodatha.. Sanjay-ku sollidren :)
Will try & give the next update asap..
Thanks for your support :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்saaru 2017-04-16 09:47
Nice update thendral
Kangalale kadai pesranga. Inda kirannena seiya poran
Waiting to read
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Tamilthendral 2017-04-19 19:00
Thank you Saaru :thnkx:
Innoruthanoda kangalal kathai pesuna entha kadhalanum enna seyvan :Q: Athaiye thaan Kiran-um seyya porannu naan ninaikkiren...

:thnkx: for your support Saaru
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Jansi 2017-04-16 09:45
Rendu love stories lim villain aa


Nice epi Tamilthenral (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Tamilthendral 2017-04-19 18:57
Ippothaikku Jay-Sarayu love la thaan villain yosichu vachirukken.. Rahul-ku villain thevaiyanu yosikkiren...
Thanks Jansi :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்udhi 2017-04-16 09:21
Ivloooooooo seekiram next update kuduthutinga mam
Thendral nu name erukirathala ivlo slow slow va varinga so intha story mudiyira varaikum unga name puyal nu mathivachukonga mam

Jai oda love enna acho intha kiran enna pannurano nu tension la enaku pp sugar salt pepper nu ellam increase agitu eruku Nenga rmba cool la late update kudukiringa nxt update seekiram kudunga
Ragul cycle gap la kooda nalla romance train ooturaru love sollitu atha avaluku puriyama kulamba vittu rasikuraru cute romance

Thiya kutty cute
Jai oda plan success agitum nu ninaikiren but nengalum kiranum naduvula pugunthu kuttai ya kulapi vitturuvingalo nu payamavum eruku
Last kiran kobam ? Nengalum kiran um enna plan poturikinga nu theriyala?
Waiting to read more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Tamilthendral 2017-04-19 18:55
Naanum puyal vegathula update kodukkanumnu rombave try seyren.. unfortunately everytime it is a flop show :sad:
Ungalukkaga innum konjam try seyren :) Hopefully it works.. Romance ezhutharuthu ithuthaan mudhal murai. So romba yosichi ezhutharathukkula week ends odi pochu :sad:

Ungalukku pp sugar salt pepper nu ellam increase agitu irukku nu sonnathu enakku romba kushiya irukku :dance:
Ennoda kathaiyum padichi oruthavanga ivvalavu update kaga wait panrathu enakku miga thevaiyana ookkam Udhi :) :thnkx:

Rahul love sonna style & Diya kutty ungalukku pidichathu.. enakku santhosham :)

Jay love naan villan illai :no: Kiran mattum thaan :yes:
Kiran plan ennannu adutha epi la therinjikkalam..
Thanks a lot for your support Udhi :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Vasumathi Karunanidhi 2017-04-16 08:09
super epi tt mam..
Mythri diya scenes romba cute...
kobangal theernthu serthuviduvarala sarayuvum jayyum..??
kiranoda plan enna...??
therinthukolla avala irukken... (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்Tamilthendral 2017-04-19 18:45
Thanks for your comment Vasumathi :thnkx:
Maithri & Diya scenes pathi sonnathukku thanks :)
Sarayu-Jay seruvangala, Kiran-oda plan ennannu adutha epi-la theriya varum..
Thanks for your support :thnkx:
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
IVV

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top