(Reading time: 2 - 4 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - ஜெய்

Chillzee Stars 2017 

 

ஜெய் @ Chillzee 2017:

2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 1

2017ல் புதிய தொடர்கதைகள் - 1

பழைய தொடர்கதைகள் - 0

சிறுகதைகள் - 0

பொதுவாக சமூக பார்வைகளை அள்ளித் தெளிக்கும் அவதாரில் நமக்கு நன்கு பரிச்சயமான ஜெயின் கை வண்ணத்தில் வந்த காதல் கதையான 'ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்...' மற்றும் அவ்வப்போது நம் காதில் விழும் சம்பவங்களை சுற்றி செல்லும் தொடரான 'சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா' என பல பரிமாணங்களை தந்து chillzee 2017 நட்சத்திரம் ஆகி இருக்கிறார்  ஜெய்!!!

 

ஜெய் @ Chillzee 2017 கண்ணோட்டம்

நிறைவுப்பெற்ற தொடர்கதைகள்:

1. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/srungara-seendalgal-sillendra-oodalgal

புதிய தொடர்கதைகள்:

1. சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/saathiram-pesugiraai-kannamma

பழைய தொடர்கதைகள்:

-

சிறுகதைகள்:  

-

 

ஜெய் @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – 19 ( ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... )

2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 15 ( சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா )

3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – 19 ( ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... )

4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – 19 ( ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... )

5. பிரபலமான தொடர்கதை - ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்...

 

ங்கள் கதைகளை எங்களுடன் பகிர்ந்து எங்களை மகிழ்வூட்டியதற்கு உளமார்ந்த நன்றிகள் ஜெய்.

2018ஆம் ஆண்டு உங்களின் எழுத்து பயணத்தில் திருப்புமுனையாக அமையவும், உங்களின் chillzee பயணம் தொடரவும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.