(Reading time: 2 - 4 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - சித்ரா V

Chillzee Stars 2017 

 

சித்ரா V @ Chillzee 2017:

2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 1

2017ல் புதிய தொடர்கதைகள் - 1

பழைய தொடர்கதைகள் - 1

சிறுகதைகள் - 0

குடும்ப கதைகளில் சஸ்பென்ஸ் மற்றும் காதல் கலந்து தன் கதைகளுடன் நம்மை ஒன்ற வைக்கும் திறமையை பெற்ற சித்ரா V, தன் கதைகளான 'கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? ', 'உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!' மற்றும்  'நெஞ்சோடு கலந்திடு உறவாலே!!' மூலம் நம்மை ஈர்த்து, chillzee 2017 நட்சத்திரம் ஆகி இருக்கிறார்!!!

 

சித்ரா V @ Chillzee 2017 கண்ணோட்டம்

நிறைவுப்பெற்ற தொடர்கதைகள்:

1. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/kangalin-pathil-enna-mounama

புதிய தொடர்கதைகள்:

1. நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/nenchodu-kalanthidu-uravale

பழைய தொடர்கதைகள்:

1. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/un-nesamathe-en-suvasamaai

சிறுகதைகள்:  

-

 

சித்ரா V @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 ( கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? )

2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 22 ( கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? )

3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 18 ( கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? )

4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 01 ( நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! )

5. பிரபலமான தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...???

 

ங்கள் கதைகளை எங்களுடன் பகிர்ந்து எங்களை மகிழ்வூட்டியதற்கு உளமார்ந்த நன்றிகள் சித்ரா V.

2018ஆம் ஆண்டு உங்களின் எழுத்து பயணத்தில் திருப்புமுனையாக அமையவும், உங்களின் chillzee பயணம் தொடரவும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.