Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெ - 5.0 out of 5 based on 2 votes
Pin It

23. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ

KPEM

இதுதானா இதுதானா

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா

இவன் தானா இவன் தானா

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா

பகலிலும் நான் கண்ட

கனவுகள் நனவாக...

உனதானேன் நான் உனதானேன்

திருமண நாள் எண்ணி

நகர்ந்திடும் எந்நாட்கள்

சுகமான ஒரு சுமையானேன்

இதழ் பிரிக்காமல்குரல் எழுப்பாமல்

நான் எனக்காக ஒரு பாடல்

பாடிக் கொண்டேன்….

ன்று சஞ்சய், நீரஜாவின் நிச்சயதார்த்தம்… அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் முடிந்திருக்க, இன்று நிச்சயதார்த்தம் என்று, அன்றே எல்லோரும் சேர்ந்து முடிவு செய்திருந்தனர்….

அன்று நிகேதன் ஹோட்டல்க்கு வந்ததும் எல்லோரும் கிளம்பி வீட்டுக்கு சென்றனர், வித்யாவின் நிச்சயதார்த்தம் முடிந்து, உறவினர்கள் சாப்பிடும் நேரம், இன்னும் நீரஜாவை கூப்பிடச் சென்றவர்கள் வரவில்லையே என்ற கவலையில் போன் செய்த அம்பிகாவிடம், ஜானவி விஷயத்தைக் கூற, அம்பிகா கிளம்பி உடனே வீட்டுக்கு வந்திருந்தார்… ஜானவியின் பெற்றோரும் விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்திருந்தனர்…. எல்லோரும் நீரஜாவிற்கு என்ன ஆனதோ என்ற தவிப்புடன் இருக்க, நிகேதன் போலிஸ் ஸ்டேஷனிலிருந்து நீரஜா பாதுகாப்பாக இருப்பதை சொன்னான்….

நீரஜாவை வீட்டுக்கு அழைத்து வந்ததும், அம்பிகா, சந்திரா இருவரும் அவளை சூழ்ந்துக் கொண்டனர்… ஃப்ரண்ட்னு கூட்டிட்டு வந்தா, பாவிப் பையன் என்ன காரியம் செஞ்சுருக்கான்…” என்று சந்திரா புலம்பி தள்ளினார்…

“என்னடா நிரு… நீ ஏன் வீட்ல தனியா இருந்த, நீயும் நிக்கிக் கூடவே வீட்டுக்கு வந்திருந்தா இதெல்லாம் நடந்துருக்காது… சரி இப்படியெல்லாம் நடக்கனும்னு இருக்கு… என்ன பண்றது..” என்ற அம்பிகா…

“எல்லாம் இவங்க ரெண்டுப்பேரால வந்தது.. சர்ப்ரைஸ் கொடுக்கிறோம்னு, உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்காங்க….” என்று சஞ்சய், நிகேதனை பார்த்துக் கொண்டே கூறினார்…

“விடுங்கம்மா… எப்படியோ ஏதாச்சும் செய்யனும்னு அந்த வெற்றி நினைச்சுருக்கான்… எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைக்குதான்னு பார்த்துட்டு இருப்பான்… இப்போ எந்த ஆபத்தும் இல்லாம முடிஞ்சதுக்கு நாம சந்தோஷம் தான் படனும்…” என்று ஜானவி கூறினாள். அதுவும் சரிதான் என்பது போல, அம்பிகாவும் சந்திராவும் தலையாட்டினார்கள்….

“நிரு…. உன்னை பார்த்த கொஞ்ச நாள்லயே நீதான் எனக்கு மருமகளா வரனும்னு ஆசைப்பட்டேன்…. சஞ்சயோட கல்யாணத்துல எப்பவும் சஞ்சயோட விருப்பம் தான் ரொம்ப முக்கியம்… அவனை எதுக்காகவும் நாம கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு சஞ்சயோட அப்பா சொல்வார்… அதான் சஞ்சய்க்கிட்ட கேட்டு, அவன் இதைப்பத்தி பேச வேண்டாம்னு சொன்னதும் விட்டுட்டேன்….

ஆனா நீங்க ரெண்டுப்பேரும் மனசுக்குள்ள இவ்வளவு காதலை வச்சுக்கிட்டு, இப்படி வெளியில சொல்லிக்காம இருந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்தா… அப்பவே, நானே உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருப்பேன்…. சரி இப்பவும் ஒன்னு பிரச்சினை இல்லை…. அடுத்து வர நல்ல நாள்ல, ரெண்டுப்பேருக்கும் நிச்சயதார்த்தம்… உடனே ஒரு மாசத்துலயே கல்யாணம்…” என்றார் அம்பிகா… மற்றவர்களும் அதுதான் சரி என்று ஆமோதித்தார்கள்…

ஆனால் இப்போது தான் காதலை வெளிப்படுத்திக் கொண்ட சஞ்சய், நீரஜாவிற்கு விரைவில் திருமணம் செய்துக் கொள்ளாமல், கொஞ்ச நாட்கள் காதல் பறவைகளாய் திரிய ஆசை… இருந்தும் ஏற்கனவே செய்து வைத்த, சொதப்பல்களையெல்லாம் நினைத்துப் பார்த்த போது, இனியும் அப்படி எதுவும் சொதப்பல்கள் வராமல் இருக்க, இந்த முடிவுக்கு தலையாட்டினார்கள்…

ழகு நிலையப் பெண்களின் உதவியோடு, அழகாக மிளிர்ந்தாள் நீரஜா… நிகேதன் வீட்டிலேயே எளிமையாக நிச்சயதார்த்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது…. ஜானவியின் பெற்றோர்களும், அவர்கள் சொன்னதற்காக கடமைக்காக நிகேதன் அழைத்ததால்… அவனின் சிறிய தந்தைகள் இருவரும் குடும்பத்தோடு வந்திருந்தனர்…. சஞ்சய் வீட்டில், அவன் மாமா குடும்பத்தோடு வந்திருந்தார்… சஞ்சயின் தந்தை வழி உறவினர்கள் சிலரையும் அம்பிகா அழைத்திருந்தார்… சஞ்சய், நிகேதனின் அலுவலகத்தை சேர்ந்தவர்களும் இந்த விஷேஷத்தில் கலந்துக் கொண்டனர்…

மந்த்ரா வேலைக்கு விடுப்பு எடுக்க முடியாது என்ற காரணத்தால் நிச்சயதார்த்ததிற்கு வர முடியாது, திருமணத்துற்கு கண்டிப்பாக வருவதாகவும் முன்பே சொல்லியிருந்தாள்…. அதனால் இன்று விஷேசத்தில் அவளால் கலந்துக் கொள்ள முடியவில்லை..  அதேபோல் வைஷ்ணவியும் இந்த விஷேசத்தில் கலந்துக் கொள்ளவில்லை… அவள் இன்னும் கோபமாக் இருப்பதாகவும், அவள் வரவில்லையென்றால் பரவாயில்லை விடு.. என்று ஜானவி நீரஜாவிற்கு சமாதானம் கூறினாள்….

வைஷ்ணவியும், மந்த்ராவையும் தவிர, மற்ற முக்கியமானவர்கள் எல்லாம் வந்திருக்க, நிச்சயதார்த்த சடங்குகள் ஆரம்பித்தது…. பெரியவர்கள் ஒன்றுக் கூடி உட்கார்ந்திருக்க, அவர்கள் முன்னிலையில் சஞ்சய், நீரஜாவின் திருமணப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது… பின் அந்த நிகழ்வுகள் முடிந்ததும்… இருவரையும் மோதிரம் மாற்ற சொல்ல, ஏற்கனவே காதலை சொல்லியிருந்தாலும், முன்பே சஞ்சய், நிகேதன் ஏற்பாடு செய்திருந்த சர்ஃப்ரைஸ் ப்ளான் படி, சஞ்சய் நீரஜாவின் முன் மண்டியிட்டு அவளிடம் காதலைச் சொல்லி, கையில் மோதிரத்தை மாட்டி, அவள் கையில் மெலிதாக முத்தமிட்டான்…. ஜானவி, நிகேதன் இருவரும் ஓ என்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்… நீரஜாவும் வெட்கத்தோடு சஞ்சய்க்கு மோதிரம் அணிவித்து தன் காதலை அவனிடம் தெரிவித்தாள்.

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெHemalatha 2017-09-07 00:22
Very nice story
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெChithra V 2017-09-07 19:05
Tanks for your cmnt hemalatha :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெDevi 2017-08-28 00:17
Final update Mass ah koduthteenga CV :clap: :clap: Kangalale pesik kondu irundha Sanjayum neerja vum oruvazhiya vaayale pesi mudichu kadaisyil kaiyaal pesum alavirku vandhuttanga.. :lol: :lol:
Manthra Mohan serthu vaithadhu happy :-) ..Vaishu virkum jodi serthadhu nice (y)
Interesting and super cool travel indha series.. (y) ..
:GL: for your future updates (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெChithra V 2017-09-07 19:04
Indha series full ah travel senju oru epi vidama cmnt pottinga devi
Romba happy ah irukku
Thanks for your support :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெSubhasree 2017-08-25 19:06
Congrats CV sis for completing a beautiful story .. (y)
nalla mudivu ..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெChithra V 2017-08-25 22:19
Thanks for your support subha :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெTamilthendral 2017-08-21 15:58
Good update CV (y)
Nice story :clap:
Sanjai & Neeraja cute couple :clap: avanga sandai kooda cute :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெChithra V 2017-08-23 09:39
Starting la irundhu cmnt pottu encourage senjinga Tamil :thnkx:
Thanks for your support :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெAdmin 2017-08-21 09:46
Azhagana kathal kathai Chithra V (y)

Kathai flow, theme characters anaithume :cool:

Vazhthukkal :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெChithra V 2017-08-23 09:38
Thanks a lot admin
Thanks for your support team :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெmadhumathi9 2017-08-21 05:38
wow super epi. Romba naalaaga ezhutha villaiye endru ninaithu kondirunthen. But koduthutteenga. Nalla mudivu thanthu irukkeenga. Ellorum serthu vaithathu arumai. Anaivarum vaazhga valamudan. :clap: :thnkx: 4 this story.adutha story eppo aarambam. Waiting for that.
Reply | Reply with quote | Quote
+1 # kangalelpadil enna mounamakodiyalam 2017-08-20 23:04
rombha arumayana mudevu
Specially Mandra Mohan marriage
Please come soon with different story
Rukmani
Reply | Reply with quote | Quote
# RE: kangalelpadil enna mounamaChithra V 2017-08-23 09:37
Thanks for your support rukmani :thnkx:
Ippodhaikku UNES than continue aagum :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெsaju 2017-08-20 22:59
wow superrrrrrrrrrr story sis
nice ending
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெChithra V 2017-08-22 09:12
Thanks for your cmnt and support saju :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெPooja Pandian 2017-08-20 22:33
good ending Chitra sis....... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெChithra V 2017-08-22 09:11
Thanks for your cmnts and support pooja :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெmadhumathi9 2017-08-20 19:30
wow super epi. Romba naalaaga ezhutha villaiye endru ninaithu kondirunthen. But koduthutteenga. Nalla mudivu thanthu irukkeenga. Ellorum serthu vaithathu arumai. Anaivarum vaazhga valamudan. :clap: :thnkx: 4 this story.adutha story eppo aarambam. Waiting for that.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெChithra V 2017-08-22 09:10
Kadhai armbathula irundhu mudivu varai cmnts pottu ennai encourage panninga madhumathi :thnkx:
Thanks a lot :thnkx:
Ippodhaikku UNES than continue aagum
Konjam free aana next series pathi yosikalam :) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெsaaru 2017-08-20 17:19
Nice end chithu
Wonderful stry :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெChithra V 2017-08-22 09:07
Thanks for your cmnts and support saru :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெJansi 2017-08-20 16:28
Nice end Chitra

Very nice story

Neeraja & Sanjay eppo kaatal solvangannu kaaka vachu irutiyil subam aa mudichidinga (y)

Katai niraivu petrararku vaaltukkal
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 23 - சித்ரா. வெChithra V 2017-08-22 09:06
Kadhai starting la irundhu enakku cmnt pottu encourage pannainga jansi
Thanks for your sweet cmnts and support :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top