(Reading time: 51 - 101 minutes)

ஜானு… நீ என்ன சொல்ற..?? வைஷுக்கு மாப்ள ரெடியா..??”

“ஆமாம் நிரு… பேரு ராகவ்.. வைஷு ஆஃபிஸ்ல அவளுக்கு சீனியர்… ராகவ் ஒரு பொண்ணை ரொம்ப நாளா ஒன்சைட்டா காதலிச்சிருக்காரு… எப்படியும் அவரோட காதலை அந்தப் பொண்ணு ஏத்துக்கும்னு நம்பிக்கையோட அவக்கிட்ட சொல்லியிருக்காரு… ஆனா அந்த பொண்ணு அதை ஏத்துக்கல… இவரும் ரெண்டு மூனு முறை அவக்கிட்ட கெஞ்சியிருக்காரு… ஆனா அந்த பொண்ணு இவரை வேண்டாம்னு ரிஜக்ட் பண்ணிடுச்சு… அந்தப் பொண்ணுக்கு கல்யாணமும் முடிவாயிடுச்சு… அதை தாங்கிக்க முடியாத ராகவ் சூசைட்க்கு ட்ரை செஞ்சுருக்காரு…

ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருந்தவரை ஆஃபிஸ் ஸடாஃப் எல்லாம் பார்க்க போயிருக்காங்க… எல்லாம் அவருக்கு ஆறுதல் சொன்னா.. நம்ம மேடம் அவரை லெஃப்ட் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

கேட்டேன்… நீயா சொன்ன, நான் வழக்கம் போல அதெல்லாம் காதுல வாங்கிக்கவே இல்ல… நீ எல்லாம் சொன்னங்றதுக்காக, நான் இதெல்லாம் சொல்ல முடியாது…”

நீரஜாவும், சஞ்சயும் இவ்வளவு தூரம் நடந்ததை சொல்ல மறுக்கவே, ஏதோ பெரிதாக இருப்பதாக தோன்றியதால், விடாமல் நச்சரித்து இருவரும் விஷயத்தை அறிந்துக் கொண்டார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.