(Reading time: 51 - 101 minutes)

ன்னொரு முக்கியமான விஷயம், உன்னை பார்க்கறதுக்கு முன்னாடி இந்த சஞ்சய் எப்படி இருந்தேன் தெரியுமா..?? அம்மா, அப்பா, நிக்கி இவங்க மட்டும் தான் என்னோட உலகம்… இவங்களை தாண்டி மத்தவங்களை பத்தி நான் யோசிச்சதே இல்ல… உறவுகளெல்லாம் போலித்தனமானவங்கன்னு தான் நினைச்சேன்… ஆனா இன்னிக்கு ஜானு சொன்ன மாதிரி, அண்ணாங்கிற அந்த ஒரு வார்த்தை மந்த்ராக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்துது பார்த்தீயா..??

என்னோட பக்கம் அம்மா மட்டும் போதும், எந்த உறவும் வேண்டாம்னு சொல்லுவேன், ஆனா இன்னிக்கு நீ, நிக்கி, உன்னை சேர்ந்த மத்தவங்க இவங்களையெல்லாம் பார்த்துதான், உறவுகளோட மதிப்பே எனக்கு புரிஞ்சுது… எல்லாம் உறவுகளும், எல்லா நேரத்திலையும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க… சில சமயம் உறவுகள் மூலமா பிரச்சனை

...
This story is now available on Chillzee KiMo.
...

ுத்தர் புரிஞ்சிக்க நமக்கு டைமே கிடைக்கல… அதனால நமக்கு கல்யாணம் ஆனா என்ன..?? கொஞ்ச நாள் நாம நல்லா பேசி புரிஞ்சிக்கனும்… மத்ததெல்லாம் அப்புறம் தான்.. என்ன ஜெய் நான் சொன்னது கரெக்ட் தான..” அவள் கேட்டதும் திருதிருவென்று அவன் விழித்தான். அதைப் பார்த்து வந்த கேலிப் புன்னகையை அவள் அடக்கிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.