(Reading time: 51 - 101 minutes)

ஒன்றரை வருடங்களுக்கு பிறகு,

சென்னை விமான நிலையம்

லேசிய விமானம் தரையிறங்க கொஞ்சம் தாமதமாகும் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள்… சஞ்சயை அழைத்துப் போக வந்த நீரஜாவோ அதைக் கேட்டு எரிச்சலாகவில்லை… காத்திருப்பதும் ஒரு சுகம் தானே… அதிலும் சஞ்சய்க்காக அவள் மட்டுமல்ல, இன்னொரு ஜீவனும் காத்திருந்தது..

எட்டு மாத கருவை சுமந்துக் கொண்டிருந்த அந்த மேடிட்ட வயிற்றை மெல்ல தடவிப் பார்த்துக் கொண்டாள் அவள், “இந்த மாதிரி நேரத்துல நீ தனியா  ஏர்ப்போர்ட்டுக்கு போகவேண்டாம் நிரு.. நான் உன்கூட வரேன்” என்று நிகேதன் சொன்னதற்கு, “நான் தனியாவா போறேன

...
This story is now available on Chillzee KiMo.
...

ிடுவாள்… அந்த பீச் ஹவுஸில் ஜெய்க்குட்டியோடு தான் பொழுதை கழிப்பாள்… ஆனால் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக வீட்டிற்கு வந்ததும் அவளிடம் சஞ்சய் வசூல் செய்துவிடுவான்..

“போங்க ஜெய் நீங்க ரொம்ப மோசம்..” இப்போதெல்லாம் நீரஜா வாயிலிருந்து இந்த மந்திர வாக்கியம் தான் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.