(Reading time: 51 - 101 minutes)

ராஜி… இதுவரைக்கும் என் வாழ்க்கையில தோல்விய நான் சந்திச்சதே இல்ல தெரியுமா…??” அவள் தோளில் சாய்ந்திருந்த நிலையிலே இருக்க அவன் பேச ஆரம்பித்தான்… “நான் எதிர்பார்த்த எதுவும் எனக்கு கிடைக்காம இருந்ததில்ல… அன்பான அம்மா, அப்பா… நல்ல ஃப்ரண்ட், பிடிச்ச படிப்பு, வேலை… இப்படி எல்லாமே எனக்கு கஷ்டமில்லாம கிடைச்சிருக்கு…

அம்மா, அப்பாவோட அன்பு எனக்கு திகட்ட திகட்ட கிடைச்சிருக்கு… இதுக்கும் சின்ன வயசுலயே ஹாஸ்டல் வாழ்க்கை தான், இருந்தும் அம்மாவையும் அப்பாவையும் நான் மிஸ் பண்ணதே இல்ல… அப்பா அடிக்கடி வந்து என்னை பார்த்துட்டுப் போவாரு… ஹாலிடேல வீட்டுக்குப் போனா, அம்மா அத்தனை பிரிவுக்கும் சேர்த்து பாசத்தை பொழிஞ்சுடுவாங்க… அப்படியும் சில டைம் அவங்களை மிஸ் பண்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் எல்லா விஷயங்களையும் நிறைவேத்தறது மட்டும் தான் என்னோட குறிக்கோள்…

“அது எனக்கும் தெரியும்… சரி நம்மல தேடிக்கிட்டு எல்லோரும் வர்றதுக்குள்ள, வாங்க போகலாம்…” அவன் கைகளைப் பிடித்தப்படியே அவனைக் கூப்பிட,

“ஹே ஒரு நிமிஷம்… இன்னும் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்..” என்று அவளை நிறுத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.