(Reading time: 51 - 101 minutes)

ராஜி… நீ சும்மா தானே சொல்ற… நேத்து நீ சொன்னதை மறந்துட்டியா..?? கல்யாணம் முடியட்டும் அப்புறம் தான் எல்லாம்னு சொல்லிட்டு ஓடிப் போன, அந்த எல்லாமே கிடைக்கும்னு நான் இவ்வளவு நேரமா காத்திருக்கேன் தெரியுமா..??”

“அது ஏதோ அப்போ உங்கக்கிட்ட இருந்து தப்பிக்க சொன்னது ஜெய்.. ஆனா இப்போ சொன்னது தான் உண்மை.. எனக்கு என்னோட ஜெய்யை பத்தி தெரியும்.. எனக்காக நீங்க இதை கூட செய்யமாட்டீங்களா..??”

“என்னோட ராஜி பட்டுல்ல, செல்லம்ல்ல… உண்மையிலேயே இந்த சஞ்சயோட ஃபீலிங்ஸ் புரியவே இல்லையா..?? சுமார் ரெண்டு மணி நேரம் இந்த ரூமை நான் டெகரேட் பண்ணது எதுக்காம்… நாம பேசிக்கிட்டு உக்கார்ந்திருக்கவா..?” பாவமாக அவன் கேட்க, கண்ணில் குறும்போடு, ஆனால் அதை முகத்தில் காட்டாமல் அவனை ஒரு பார்

...
This story is now available on Chillzee KiMo.
...

சி சஞ்சய் தான், அதை நல்லா ஞாபகத்துல  வச்சுக்கோங்க பாஸ்..”

“அப்படியா..?? இந்த உம்மனாமூஞ்சி சஞ்சய் இப்போ என்னல்லாம் செய்யப் போறான்னு பார்க்கத் தானே போற..”

“போங்க ஜெய் நீங்க ரொம்ப மோசம்..” வெட்கத்தோடு அவள் சொல்ல, அந்த வெட்கத்தை பருகிடும் ஆசையோடு அவளை அறைக்குள் அழைத்துச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.