(Reading time: 2 - 4 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - மது

Chillzee Stars 2017 

 

மது @ Chillzee 2017:

2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 1

2017ல் புதிய தொடர்கதைகள் - 2

பழைய தொடர்கதைகள் - 0

சிறுகதைகள் - 1

Chillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவரான மதுவை கதை ஆசிரியராக நாம் பார்க்க தொடங்கியது 2016 ஆண்டு பின் பகுதியில் இருந்து தான்.

ஆனால் எதனால் இத்தனை நாட்களாக கதை எழுதாமல் இருந்தார் என நாம் அனைவரும் கேட்டு வியக்கும் வண்ணம் 'மார்பில் ஊறும் உயிரே!!!', ' துடிக்கும் இதயம் உனதே உனது!!! மற்றும் 'முடிவிலியின் முடிவினிலே...' கதைகளின் மூலம் நம்மை மயக்கி, chillzee 2017 நட்சத்திரம் ஆகி இருக்கிறார் மது!!!

 

மது @ Chillzee 2017 கண்ணோட்டம்

நிறைவுப்பெற்ற தொடர்கதைகள்:

1. மார்பில் ஊறும் உயிரே!!! - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/marbil-oorum-uyire

புதிய தொடர்கதைகள்:

1. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/thudikkum-ithayam-unathe-unathu

2. முடிவிலியின் முடிவினிலே... - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/mudiviliyin-mudivinile

பழைய தொடர்கதைகள்:

-

சிறுகதைகள்:  

1. கவிதை சிறுகதை - அன்புடை நெஞ்சம் - https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9790-tamil-short-story-anbudai-nenjam-madhu

 

மது @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - மார்பில் ஊறும் உயிரே!!! - 16 ( மார்பில் ஊறும் உயிரே!!! )

2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - மார்பில் ஊறும் உயிரே!!! - 16 ( மார்பில் ஊறும் உயிரே!!! )

3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - மார்பில் ஊறும் உயிரே!!! - 16 ( மார்பில் ஊறும் உயிரே!!! )

4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - மார்பில் ஊறும் உயிரே!!! - 16 ( மார்பில் ஊறும் உயிரே!!! )

5. பிரபலமான தொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே!!!

 

ங்கள் கதைகளை எங்களுடன் பகிர்ந்து எங்களை மகிழ்வூட்டியதற்கு உளமார்ந்த நன்றிகள் மது.

2018ஆம் ஆண்டு உங்களின் எழுத்து பயணத்தில் திருப்புமுனையாக அமையவும், உங்களின் chillzee பயணம் தொடரவும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.