2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee Honors!!!
இந்த வருட மகளிர் தினத்தில் chillzee சார்பாக நாங்கள் கௌரவிக்க விரும்பும் இரண்டு இனிய பெண்கள்
சித்ரா வெ மற்றும் தேவி
இவர்களை ஆல்ரவுண்டர்கள் என்று செல்லமாக சொல்லலாம்.
இருவருமே கதை எழுதுவதில் ஆகட்டும், கருத்துக்கள் பரிமாறுவதிலாகட்டும் தனியே உயர்ந்து சிறப்பாக நிற்பவர்கள்.
Let us all stand up and applaud them!
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இன்றைய நாளில் உங்கள் இருவரையும் சிறப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம் சித்ரா & தேவி.
எங்களின் மெய்நிகர் (virtual) வாழ்த்தையும், கைத்தட்டல்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்!
விபரங்கள்
சித்ரா வெ
Chithra V
(picture taken from her Facebook public images)
2015ல் தை பிறந்தாச்சு சிறுகதையின் மூலம் chillzeeயில் அறிமுகமானவர் சித்ரா.
இந்த 2+ ஆண்டுகளில் 14 சிறுகதைகள், 2 நாவல்கள், இப்போது தொடராக வந்துக் கொண்டிருக்கும் 3 கதைகள் என நம்மை தன் எழுத்தால் கட்டிப் போட்டிருப்பவர்.
சித்ரா வெ யின் பங்களிப்புகள்:
அனைத்து படைப்புகளையும் படிக்க, https://www.chillzee.in/chillzee-contributors/201:chithra-venkatesan பக்கம் செல்லுங்கள்
நிறைவுப்பெற்ற கதைகள் படிக்க https://www.chillzee.in/stories/chillzee-completed-stories-by-authors-01#chithra பக்கம் செல்லுங்கள்
தேவி
Devi
(no image available)
2015ல் காதல் உறவே தொடர் கதையின் மூலம் chillzeeயில் அறிமுகமானவர் தேவி.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக chillzeeயில் எழுதும் தேவி, 3 சிறுகதைகள், 4 நாவல்கள் மற்றும் இப்போது தொடராக வந்துக் கொண்டிருக்கும் ஒரு கதை என தன் எழுத்து பயணத்தை தொடர்ந்துக் கொண்டு இருக்கிறார்.
தேவியின் பங்களிப்புகள்:
அனைத்து பங்களிப்புகளையும் படிக்க, https://www.chillzee.in/chillzee-contributors/193:sridevi05 பக்கம் செல்லுங்கள்.
நிறைவுப்பெற்ற கதைகள் படிக்க https://www.chillzee.in/stories/chillzee-completed-stories-by-authors-01#devi பக்கம் செல்லுங்கள்.
{kunena_discuss:1177}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.