(Reading time: 2 - 4 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - சகி

Chillzee Stars 2017 

 

சகி @ Chillzee 2017:

2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 2

2017ல் புதிய தொடர்கதைகள் - 1

பழைய தொடர்கதைகள் - 0

சிறுகதைகள் - 0  

 

த்துவங்கள், தைரியமான கதை கருக்கள், வித்தியாசமான பார்வைகள் என நமக்கு தெரிந்த சகி, இந்த ஒரே வருடத்தில் நான்கு கதைகளை நிறைவு செய்து ஜொலி - ஜொலித்திருக்கிறார்!!!!!

'சக்ர வியூகம்', 'நிர்பயா', 'மனதோர மழைச்சாரல் நீயாகினாய்', 'பைராகி' எனும் நிறைவுப் பெற்ற கதைகள் மற்றும் 'உயிரில் கலந்த உறவே' & 'நெஞ்சில் துணிவிருந்தால்' எனும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் கதைகள் பகிர்ந்து chillzee 2017 நட்சத்திரம் ஆகி இருக்கிறார்!!!

சகி @ Chillzee 2017 கண்ணோட்டம்

நிறைவுப்பெற்ற தொடர்கதைகள்:

1. சக்ர வியூகம் - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/chakra-vyoogam

2. நிர்பயா - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/nirbhaya

3. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/manathora-mazhaicharai-neeyaaginaai

4. பைராகி - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/bhairagi

புதிய தொடர்கதைகள்: 

1. உயிரில் கலந்த உறவே - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/uyiril-kalantha-urave

2. நெஞ்சில் துணிவிருந்தால் - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/nenchil-thunivirunthaal

பழைய தொடர்கதைகள்:

-

சிறுகதைகள்:  

-

 

சகி @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - 19 ( மனதோர மழைச்சாரல் நீயாகினாய் )

2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - 14 ( மனதோர மழைச்சாரல் நீயாகினாய் )

3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - சக்ர வியூகம் - 01 ( சக்ர வியூகம் )

4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - சக்ர வியூகம் - 08 ( சக்ர வியூகம் )

5. பிரபலமான தொடர்கதை - மனதோர மழைச்சாரல் நீயாகினாய்

 

ங்கள் கதைகளை எங்களுடன் பகிர்ந்து எங்களை மகிழ்வூட்டியதற்கு உளமார்ந்த நன்றிகள் சகி.

2018ஆம் ஆண்டு உங்களின் எழுத்து பயணத்தில் திருப்புமுனையாக அமையவும், உங்களின் chillzee பயணம் தொடரவும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.