(Reading time: 2 - 3 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - ராசு

Chillzee Stars 2017 

 

ராசு @ Chillzee 2017:

2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 2

2017ல் புதிய தொடர்கதைகள் - 1

பழைய தொடர்கதைகள் - 0

சிறுகதைகள் - 0 

 

ழகான கதையோட்டம்! ஆழமான கரு! இனிமையான கதை நடை! என நம்மை தன் கதைகளால் கட்டிப் போட்டிருக்கும் ராசு, இந்த வருடம்,  'என்னை ஏதோ செய்துவிட்டாய்', 'நீதான் என் சந்தோசம்' மற்றும் 'யாரவள் யார் அவளோ?' கதைகளைப் பகிர்ந்து chillzee 2017 நட்சத்திரம் ஆகி இருக்கிறார்!!!

ராசு @ Chillzee 2017 கண்ணோட்டம்

நிறைவுப்பெற்ற தொடர்கதைகள்:

1. என்னை ஏதோ செய்துவிட்டாய் - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/ennai-edho-seithu-vittaai

2. நீதான் என் சந்தோசம் - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/nee-thaan-en-santhosham

புதிய தொடர்கதைகள்: 

1. யாரவள் யார் அவளோ? - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/yaaraval-yaar-avalo

பழைய தொடர்கதைகள்:

-

சிறுகதைகள்:  

-

 

ராசு @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 ( என்னை ஏதோ செய்துவிட்டாய் )

2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - யாரவள் யார் அவளோ? - 08 ( யாரவள் யார் அவளோ? )

3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 ( என்னை ஏதோ செய்துவிட்டாய் )

4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 ( என்னை ஏதோ செய்துவிட்டாய் )

5. பிரபலமான தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய்

 

ங்கள் கதைகளை எங்களுடன் பகிர்ந்து எங்களை மகிழ்வூட்டியதற்கு உளமார்ந்த நன்றிகள் ராசு.

2018ஆம் ஆண்டு உங்களின் எழுத்து பயணத்தில் திருப்புமுனையாக அமையவும், உங்களின் chillzee பயணம் தொடரவும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.