(Reading time: 2 - 4 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - வத்சலா

Chillzee Stars 2017 

 

வத்சலா @ Chillzee 2017:

2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 2

2017ல் புதிய தொடர்கதைகள் - 1

பழைய தொடர்கதைகள் - 0

சிறுகதைகள் - 0 

 

 

Chillzeeயில், குடும்பம் + காதல் கதைகளில் edge-of-the-seat-thriller அறிமுகம் செய்த பெருமை வத்சலாவையே சேரும் என்று சொன்னால் அது மிகையில்லை!

இந்த வருடம், அவர் பாணியில் வந்த 'வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா' மற்றும் 'கன்னத்து முத்தமொன்று' & கதாநாயகி இல்லாமலே வந்த 'விவேக் ஸ்ரீநிவாசன்' என தன் பல்முகத் திறமையை மீண்டும் வெளிப்படுத்தி chillzee 2017 நட்சத்திரம் ஆகி இருக்கிறார்!!!

 

வத்சலா @ Chillzee 2017 கண்ணோட்டம்

நிறைவுப்பெற்ற தொடர்கதைகள்:

1. வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/varthai-thavari-vitten-kannamma

2. விவேக் ஸ்ரீநிவாசன் - https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/vivek-srininivasan

புதிய தொடர்கதைகள்: 

1. கன்னத்து முத்தமொன்று - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/kannathu-muthamondru

பழைய தொடர்கதைகள்:

-

சிறுகதைகள்:  

-

 

வத்சலா @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 19 ( வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா )

2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - கன்னத்து முத்தமொன்று - 01 ( கன்னத்து முத்தமொன்று )

3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 19 ( வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா )

4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - விவேக் ஸ்ரீநிவாசன் - 14 ( விவேக் ஸ்ரீநிவாசன் )

5. பிரபலமான தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா

 

ங்கள் கதைகளை எங்களுடன் பகிர்ந்து எங்களை மகிழ்வூட்டியதற்கு உளமார்ந்த நன்றிகள் வத்சலா.

2018ஆம் ஆண்டு உங்களின் எழுத்து பயணத்தில் திருப்புமுனையாக அமையவும், உங்களின் chillzee பயணம் தொடரவும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.