Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

<h3><b>Check out special articles and tips for women</b></h3>

Check out special articles and tips for women

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசு - 5.0 out of 5 based on 3 votes

24. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு

EESV

ன்யா! பேசுடி. ஏதாவது பேசு. ஏன் இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டே?”

கீதா அவளை உலுக்கினாள்.

“அக்கா! அத்தானுக்கு ஒன்னுமாகாதுக்கா. அவரால உன்னை விட்டுட்டு போக முடியாதுக்கா. பேசுக்கா.”

கண்கள் கலங்க மன்றாடினான் பாலமுருகன்.

அவள் எதுவுமே பேசவில்லை.

சிநேகாவின் குழந்தை சாராவால் கூட அவளது கவனத்தை திசைதிருப்பமுடியவில்லை.

பெரியவர்கள் செய்வதறியாது திகைத்து அமர்ந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் பரிதவிப்பு.

உள்ளே ஆதீபனுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது. அந்த அறையின் வாசலில்தான் எல்லோரும் தவமிருந்தனர்.

ஆதீபன் உயிர் பிழைத்து வரவேண்டுமே என்பது ஒருபக்கம் என்றால் சாதன்யாவிற்கு ஏதாவது ஆகிவிடப்போகிறதோ என்ற கவலை மறுபக்கம்.

முன்பும் ஏதோ ஒன்று நடந்ததால்தான் அவள் சுயநினைவின்றி போனதும் அதன் பிறகும் அவளுக்கு பழைய நினைவுகள் மறந்ததும். இப்போதும் அவள் எங்கோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

ஆதீபனுக்கு இரத்தம் அதிக அளவில் வெளியாகியிருந்தது. அவனது அரிய வகை இரத்தப்பிரிவு.

பாலமுருகன் தன் நண்பர்களுக்கு தெரிவித்து உதவி கேட்டான். அவர்களும் ஓடிவந்தனர்.

அப்போது அருண்குமாரின் தாயும் தங்கைகளும் வந்தனர்.

மற்றவர்கள் அவர்களிடம் விரோதம் பாராட்டக்கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.

ஆனந்திக்கும் ஆதீபனின் இரத்த வகைதான்.

அவள் கொடுக்க முன்வந்தாள்.

பாலமுருகன் தடுத்தான்.

“இதப்பாரு தம்பி. நாங்க அருண்குமாரோட சொந்தங்களா இங்கே வரலை. அவன் எங்களை ஒரு பொருட்டாவும் மதிச்சதில்லை. என்னிக்குமே அவனைப் பற்றிய எண்ணம்தான் அவனுக்கு. அண்ணி எங்க வாழ்வில் வந்த பிறகுதான் எங்களுக்கு சந்தோசமே. ஆதீபன் அண்ணாவோடு அவங்க சந்தோசமா வாழனும். எங்களை சந்தோசமா வாழ வச்சவங்களுக்கு ஒரு நன்றிக்கடன் கூட செலுத்த விடலைன்னா எப்படிப்பா? நாங்க இனி அவங்க கண் முன்னாடி வரமாட்டோம்.”

காந்திமதி விசும்பினார்.

சுகந்தி அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“அவன் சின்னப்பையன். ஏதோ அக்கா மேல் உள்ள பிரியத்தால் பேசிட்டான். எங்களுக்கு உங்க மேல் எல்லாம் எந்த கோபமும் இல்லை. நீ போம்மா.”

ஆனந்தி உள்ளே போனாள்.

பாலமுருகனின் நண்பர்களும் வந்துவிட்டனர்.

ஆதீபனின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் வரவில்லை.

கற்பகம் இத்தனை நாட்கள் மகனைப் புறக்கணித்ததற்காக தன்னையே நொந்து கொண்டார்.

ஆதீபனுக்கு கத்திக்குத்து நடந்து உயிருக்கு ஆபத்தான நிலைமையில் உள்ளான் என்று கேள்விப்பட்டதும் அவரது தாய்மனம் பதறத்தான் செய்தது.

இருந்தும் அவன் சாதன்யாவைக் கல்யாணம் செய்வதற்காக நடந்துகொண்ட விதம்.

அவனுக்கு என்னவானாலும் அது கடவுள் அவனுக்கு கொடுக்கும் தண்டனைதான் என்று அலட்சியமாக அவர் சொல்ல கந்தசாமியும் மகள் திருமண சமயத்தில் பொம்மை போலிருந்ததை நினைத்துப்பார்த்துவிட்டு பேசாமல் இருந்தார். சுகந்திதான் பதறிப்போனாள்.

“என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அண்ணி? அவங்களுக்குள்ள என்ன நடந்ததோ? என் பொண்ணு ஆதீபனை கணவனா ஏத்துக்கிட்டா. அவன் இல்லாத வாழ்க்கையை அவளால் எப்படி ஏத்துக்க முடியும்? யாருக்காவது எந்த கஷ்டம் வந்தாலும் என் எதிரிக்குக் கூட அந்தக் கஷ்டம் வரக்கூடாதுன்னு நினைக்கிறதுதான் நல்லவங்களுக்கு அழகு. நீங்க எப்படி அண்ணி உங்க பையனைப் பத்தி இப்படி பேசலாம்?”

பாலமுருகனோ இன்னும் ஒரு படி மேலே போனான். எல்லாவற்றையும் மனம் திறந்து கொட்டிவிட்டான்.

“நீங்க நினைக்கிற மாதிரி அத்தான் எந்த தப்பும் செய்யலை. அக்காவோட வாழ்க்கையை காப்பத்தறதுக்காக அப்படி நடிச்சிருக்கார். அக்காகிட்ட அவர் முறைதவறி நடக்கவேயில்லை. அந்த உண்மை தெரியறதுக்கு முன்னாடியே அக்காவோட மனசு அவரை ஏத்துக்கிச்சு. அவரால் தனக்கு எதுவும் நேரவில்லைன்னு தெரிஞ்ச பிறகு அவங்க வாழ்க்கையில் நடந்தது என்னன்னு தெரிஞ்சுக்க அக்கா ரொம்ப போராடிட்டாங்க. எதிர்பாராதவிதமா அந்த உண்மை தெரியற நேரத்தில் அத்தானுக்கு இப்படியாச்சு. இப்பக்கூட என்ன நடந்ததுன்னு அக்காவுக்கு தெரியாது. இருந்தும் அத்தானோட சந்தோசமா வாழனும்னு துடிச்சிக்கிட்டிருக்காங்க. தயவுசெய்து அவருக்கு எந்த சாபமும் கொடுக்காதீங்க.”

கற்பகத்திற்கு தனது மகன் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தெரிய வந்தபிறகு மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் இறங்கிற்று.

மகன் மேல் ஏற்பட்ட நம்பிக்கை அவனுக்கு எதுவும் நேர்ந்துவிடாது என்று அவருக்குள் உள்ளுணர்வை தந்தது.

சாதன்யாவின் அருகில் வந்தார்.

“நீ போம்மா. அவன் மனசுக்கிட்ட பேசு. அவன் உனக்கு வேணும்னு கேளு. உன் குரல்தான் அவனை எங்கிருந்தாலும் உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்.”

அதுவரை பேசாமடந்தையாய் வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தவளை அவரது பேச்சு அசைத்துப்பார்த்தது.

மருத்துவர்களும் தங்களால் இயன்றதை செய்து முடித்துவிட்டதால் இனி ஆண்டவன் விட்ட வழி என்று அவளுக்கு உள்ளே செல்ல அனுமதி கொடுத்தனர்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

RaSu

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுViji 2017-08-08 01:54
Story is nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுNandhini Velusamy 2017-03-28 15:19
Hi sis ! story romba romb arumai ah irundhuchu. nice ending. innoru episode poduvinga nu nenachen apram thaan story ah mudichutinga nu therinjudhu. apdiye oru epilogue potrundhinga nah innum sooooopera irundhurukkum.;) but over all story was very nice :) all the very best for ur next story sis !!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-04-04 18:53
Thank you very much Nandhini. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுShil K R 2017-03-27 01:07
:clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-04-04 18:50
Thank you very much Shil. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுVinotha Siva 2017-03-18 23:18
Super finishing (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-04-04 18:49
Thank you very much Vinotha. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுDevi 2017-03-16 15:40
superb finishing Rasu mam (y) ,,,
Arun oda amma seydha seyal miga periya niyayam :clap: Dhanya kku mattum illai .. Arun pondra ovvoru aanai petra thaimargalin kodhipputhan :hatsoff: :hatsoff:
Adheeban pakka gentle man :hatsoff: kadhai muzhudhum Dhanya mel konda kadhalai , avalai kayapaduthamal veli kattiyavan :clap:
Dhanya thelivana , Dheerkamana pen :clap: aanal avalum sarukkiyadhu Arun kodutha emotional torcher aal :yes: idhai unarndhu aval Adheeban oda inaivadhu nalla mudivu wow
mothathil.. ungal narration style hero , heroine endra ennam ellam illamal nam pakkathu veetu pen, paiyan .. ivargal kadhai pol elimaiyana nadaiyil koduthadhadhu migavum nandragga irundadhu Rasu wow :hatsoff:
:GL: for your next series
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-16 20:46
மிகவும் நன்றி தேவி.

எனது கதையை கதையாகப் பார்க்காமல் அடுத்த வீட்டின் நிகழ்வுகள் போன்று உணர்ந்ததாக சொல்லியிருக்கறீர்கள்.

மிகவும் நன்றி. அடுத்த கதையிலும் இதே மாதிரி தொடர வேண்டும் என்ற நம்பிக்கையோடு நான் எழுதுகிறேன்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுAnto 2017-03-14 21:52
Semmma endin !! Storyah semmmaya kondu poninga...ovoru episode aduthu enna enna nu wait pandra aalvu story semmmaya irnchu....story mudinjathu lite ah feel ah tha irku....bt nxt oru semma story odaa varuvinga nu namburennn.....thx fr entertain us rasu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-15 22:39
மிகவும் நன்றி. உங்கள் நம்பிக்கையை பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கையில் எனது அடுத்த கதையை தொடர்கிறேன்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுmadhumathi9 2017-03-14 18:26
Super story. Nice end. Adheebanukku nalla manasu. Adutha kathaikku wait pannugirom. Tqvm. (y) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-14 19:37
Thank you very much for your lovely comment Madhumathi.
Reply | Reply with quote | Quote
# ennai-edho-seithu-vittaijaya raji 2017-03-14 13:26
Hai
stroy is very nice end varaikum super
Reply | Reply with quote | Quote
# RE: ennai-edho-seithu-vittaiராசு 2017-03-14 19:36
மிகவும் நன்றி ஜெயா.

கதை முழுவதும் படித்துவிட்டு உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுKeerthana Rajakumar 2017-03-14 09:50
Very nice series RaSu (y)

eppadiyo arun ku sariyana thandanaiya avanga amma ve koduthitanga :yes: but avangalukku intha mudivu kidaichurukka venam :sad:

ini aadhi-saathu vaazhvil ellam sugame (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-14 19:35
மிகவும் நன்றி கீர்த்தனா.

இனி ஆதீபன் - சாதன்யா வாழ்வில் எல்லாம் சுகம்தான்.

அருணின் தாய் காந்திமதிக்காக நானும் வருந்துகிநேன்.

மிகவும் நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுAmritha Saagari 2017-03-14 00:38
What a lovely series... One of the best story I read in chillzee... Adhiban Saadhanya pair awesome... I love the three mothers in the series... Arunkumar madhiri alungalukku ipdi than thandanai kodukkanum.. Friendship, brotherhood, ellam best...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-14 19:35
மிகவும் நன்றி அமிர்தா.

என் கதை உங்களுக்கு பிடித்த கதைகளுள் ஒன்று என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

மிகவும் நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுThenmozhi 2017-03-13 23:44
Super cool series Rasu (y)

Kathaila suspense nalla maintain seithinga. Sathanya Athipan jodi naduve ellam sariyanathu super (y)

Azhagana family and romantic series.

Good one ji :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-14 19:34
மிகவும் நன்றி தேன்மொழி.

சஸ்பென்ஸ் என்ற ஒன்று இருந்தால்தான் அடுத்து படிக்கும் ஆர்வம் வரும்.

இதுவரைக்கும் எப்படியோ சமாளித்துவிட்டேன். இனி எப்படியோ?

மிகவும் நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுrspreethi 2017-03-13 23:18
Nice story mam... Yenaku ungaloda stories yellam romba pidikum... Sila samayam comment panna mudiyum pala samayam mudiyadhu... Bt padikama vittadhu illa... Sadhanya character romba anbana adhea pola thelivana character... Adhi nice gentleman. Avangalukulla mrg mudichu adhukapparam story kondu ponadhu suvarasyama irundhuchu... Arun kumar kaga avanga amma kudutha punishment sariyanadhu. Idhupola thappu seira aangala dhandikanum avanga kudumba pengal. Yenaku appadi dhan thonuchu... I always love ur way of writing... readers patthi neenga sollirukadhu romba nallarku... Waiting to read ur upcoming story...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-14 19:33
மிகவும் நன்றி பிரீத்தி.

என் கதைகள் எல்லாம் உங்களுக்கு பிடித்த மாதிரி இருந்தது என்று தெரியும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நீங்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை எல்லாம் நான் படித்து மகிழ்வேன்.

ஆனால் நானும் உங்களுடைய Comment–க்கு உடனுக்குடன் பதில் எழுதியதில்லை.

இனி இது நேராமல் இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன்.

நீங்கள் Comment - பண்ணலை என்றாலும் வாராவாரம் படிப்பேன் என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

அடுத்த கதையிலும் நம் பயணம் தொடரட்டும்.
மிகவும் நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுChithra V 2017-03-13 23:05
Sweet story RaSu (y)
Nice ending (y)
Arunkumar Ku kidacha thandanai correct but ippadi oru pillai ai pethadhukku avanoda Amma um andha thandanai ai ethukittadhu so sad :sad:
Dhanya sonna madhiri marg Ku apuramavadhu adheepan dhanya oda happy ah vazhndhrukalam
Appadi irundha unmai ai thedi dhanya poi irundhirukka mattale :)
EESV is one of my fav story
Adheepan sadhanya nice pair (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-14 19:32
மிகவும் நன்றி சித்ரா.

நிறைய பேருக்கு காந்திமதி அம்மாவின் முடிவு பிடிக்கவில்லை.

என்னதான் மகன் தவறு செய்தவனாயிருந்தாலும் அவனை சாகடித்துவிட்டு அந்த தாயால் நிம்மதியாக இருக்க முடியாது என்றுதான் அந்த முடிவை கொடுத்தேன்.

என்னுடைய கதை உங்கள் விருப்பமான கதைகளுள் ஒன்றாக இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்னும் உங்களுக்கு பிடித்த மாதிரியே எழுதி அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் எழுகிறது.

மிகவும் நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுAdharvJo 2017-03-13 21:57
Hi Ma'am, Congratulations on completing your novel with a happy end :clap: :clap:

This is one of my favrt and most awaited AD-A series :yes: Ungalukk eppadi sathnya & Adhiban oda innum konjam innum konjamn long drive pona nala irukkumn feel seithingalo I did feel the same....such a sweet couple & avangaloda kadhal payanthai miga azhaga picturize seithu irukinga very beautiful ma'am..And all your messages till the end was fantastic :hatsoff: :hatsoff: sply indha epi-la aunty avanga son seithatukk kodutha thandanai awesome but avanga life-um end seithu kondadhu :no: :sad:

Sathnya ketta same same questions we did have but ninga unga way of answer kuduthu escape agitinga :D :lol:

The bonding between family members andha understanding, love, emotions, ethics wow ella serntha oru super good novel ma'am. :thnkx: :thnkx: for such a beautiful novel....

Ivangala kandipa miss panuvom but all happy for your happy ending :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுAdharvJo 2017-03-13 21:59
:GL: for your next novel. Keep rocking. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-13 22:34
மிகவும் நன்றி ஆதர்வ்.

உரிமையுடன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இனி எழுதும்போது கவனத்தில் கொண்டு என் எழுத்தைக் கூர்மைப்படுத்திக்கொள்கிறேன்.

அடுத்த கதைக்கும் உங்கள் ஆர்வமான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுudhi 2017-03-13 21:14
Super mam
Arun ku avan amma kudutha thandanai migavum sariyanathu avangalum eranthathu than kastama erunthuchu

Athi- thanu ku xtra pages kuduthiruntha innum nalla erunthirukum.
Bala char super
Happy happy end
All the best for your next story mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-13 22:28
Thank you very much for your lovely comment Udhi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுKannammaa 2017-03-13 20:59
Really superb pa all the best for your next story
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-13 21:09
Thank you very much for your friendly comment Kannammaa. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுTamilthendral 2017-03-13 20:24
Magizhchiyana mudivu Rasu :clap:
Arun-oda amma edutha mudivu avangalukku maganin meethana pasathai vida avan seytha seyalgalin methana veruppai kaattugirathu.. Thaan oru pen piragu thaan annai enbathai niroobichittanga (y)
Atheeban-Saadhanya cute couple :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-13 20:38
மிகவும் நன்றி தமிழ் தென்றல் :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுNaseema Arif 2017-03-13 19:27
A happy ending .. liked your writings.. :clap: waiting for the next story... :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-13 20:16
மிகவும் நன்றி நசீமா.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுJansi 2017-03-13 19:22
Nice end Rasu (y)
Azagana matroru katai

Enaku Aateeban character migavum piditatu...avan Arun ku ivvalavu karisanam kaadi iruka tevai illai enru tonriyatu....

Saatanya amaitiyana ,anbaana kataa naayaki kanavan meetaana kaatalai velipadutum idamellaam azagu.

Ungal aduta todaruku nalvaltukal :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசுராசு 2017-03-13 20:20
மிகவும் நன்றி ஜான்சி. :thnkx:

அடுத்த கதையின் அறிவிப்பு வெளியாகிவிட்டது.

உங்களை தொடர்ந்து சந்திக்க இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. :yes:
Reply | Reply with quote | Quote

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

Chillzee "Un nesamathe en suvasamaai" contest

விபரங்களுக்கு கீழிருக்கும் போட்டி பெயரை க்ளிக் செய்யுங்கள்!
Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

  • emo
  • Chillzee Important Updates!
  • Friends, We have a planned site maintenance activity this Sunday (17th Dec). As always, we will try to complete the activity without impacting our readers but it is possible that the site might be...
  • In Chillzee Forum / Chillzee
  • Author Chillzee Team
  • emo
  • Chillzee stats!!!!
  • ஒரே வருடத்தில் பன்னிரண்டு சிறுகதைகள் எழுதி, எங்களுடன் பகிர்ந்துக்...
  • In Chillzee Forum / Chillzee
  • Author Chillzee Team
  • emo
  • Amelia series discussion
  • மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கதையை படிக்கத் தொடங்கினான் வசந்த். சிறு...
  • In Chillzee Forum / Books
  • Author Chillzee Team

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
04
TPN

-

YAYA
05
IVV

OTEN

MMKV
06
PEPPV

-

END
07
MNP

VKV

AK
08
TAEP

AEOM

MvM
09


TPEP


10


-Mor

AN

Eve
11
TPN

TIUU

YAYA
12
UNES

MOVPIP

MMKV
13
SPK

MMU

END
14
SV

VKV

AK
15
KMO

Ame

MvM
16


TPEP


17


-


* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top