Page 6 of 7
“நல்லவேளை! நம்ம ரெண்டு பேர் வீட்டில் யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். நீயும் சொல்லலை. என்னடி பார்க்கிறே? இப்பதான் வெளிநாட்டிலிருந்து பேசற மாதிரி இரண்டு வீட்டுக்கும் பேசினேன். உனக்கு ஏதாவது ஆனாக்கூட என் மேல் சந்தேகம் வராது.”
சொல்லிக்கொண்டே அவள் மேல் பாய்ந்தான்.
அவள் தள்ளிக்கொண்டாள்.
“அதுதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
னையே மாய்த்துக்கொள்வேன்னு நினைச்சுக்கிட்டீங்களா?”
அவன் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான்.
“அப்ப என்னை ஒரு கோழைன்னு நினைச்சுட்டீங்களா? அவன் இல்லைன்னா எனக்கு வேற வாழ்க்கையே இல்லையா?”