(Reading time: 26 - 51 minutes)

ம்மா! உனக்கு உண்மையிலேயே புத்திக்கெட்டுப்போச்சும்மா. இவனை திரும்ப அழைச்சுட்டு வந்ததுக்காக நீ அனுபவிப்பே. இனி பொண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டு எங்க வீட்டுப் பக்கம் வந்துடாதே.”

இருவரும் புலம்பிக்கொண்டே சென்றுவிட்டனர். போகும் அவர்களையே வெறித்துப்பார்த்தவாறு நின்றிருந்த காந்திமதி அதற்குப் பிறகு அலட்டிக்கொள்ளவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“உங்களுக்கு யாரும் இல்லேன்னு நினைக்காதீங்கம்மா. இனி நாங்க இருக்கோம்.”

சொன்ன அவர்கள் முன் தலை நிமிர முடியாமல் செய்துவிட்டானே தங்கள் உடன் பிறந்தவன் என்று அவர்கள் உள்ளம் கொதித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.