(Reading time: 26 - 51 minutes)

ன்னாச்சு அருண்? ஏன் இவ்வளவு அவசரமா அதுவும் இந்த இடத்திற்கு வரச்சொன்னீங்க? ஏன் உங்க வீட்டுக்கு வரலை.”

“ஸ். எதுக்கு இப்ப பதட்டப்படறே சாதன்யா?”

அவன் பேச்சில் வித்தியாசம் தெரிந்தது.

முன்பெல்லாம் குழைந்து குழைந்து பேசுவான். இப்போது பேச்சில் ஒரு அலட்சிய தொனி தெரிந்தது.

வெளிநாட்டு வாழ்க்கை அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னை உன் பின்னாடி அலைய வச்சிது. அதை அடையாம எப்படி விடறது. ஏதோ காதலிச்ச பாவத்துக்கு நீ ஒத்துக்கிட்டா உன்னை சந்தோசத்துடன் வச்சுக்கலாம்னு ஆசைப்பட்டேன்.”

அவன் பேசப்பேச அவளுக்கு குமட்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.