Page 2 of 7
உள்ளே நுழைந்து மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் சுயநினைவின்றி படுத்துக்கிடந்த ஆதீபனைப் பார்க்கும் போது சாதன்யாவிற்கு உடல் சில்லிட்டது. காதை அடைக்கிற மாதிரி இருந்தது. கண்களை இருட்டியது. தன்னைக்கட்டுப்படுத்திக்கொண்டு அவனருகில் சென்றாள்.
அவனருகில் மண்டியிட்டு அமர்ந்தாள்.
அங்கேயிருந்த நர்ஸ் ஒரு ஸ்டூலை எடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறே? முழு உண்மையும் தெரிஞ்சா எங்க வீட்டில் எங்களை வாழவிடுவாங்களோ என்னவோ தெரியலை. உன்னை மாதிரி ஒருத்தன் கூட பிறந்ததை நினைச்சு ரொம்ப வருத்தப்படறோம்.”
“உங்க வீட்டில் போய் வருத்தப்படுங்க.”