(Reading time: 1 - 2 minutes)
Latest Gadgets
Latest Gadgets

Latest Gadgets – லேசரால் இயங்கும் விர்ச்சுவல் கீபோர்டு - ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான கீபோர்டு

To read this article in English, please click CLICK HERE.

ங்களுக்கு லேட்டஸ்ட் கேஜட்களுடன் விளையாட பிடிக்குமா? அப்படி என்றால் லேசரால் இயங்கும் இந்த விர்ச்சுவல் கீபோர்ட் உங்களுக்கானது.

  

சரியான புளூடூத் டெக்னாலாஜி இருக்கும் எந்த டிவைசிலும் இது வேலை செய்ய முடியும். அதாவது ஸ்மார்ட் போன், டேப்லட், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் என எதன் கூடவும் வேலை செய்யும்.

  

நவீன தொழில்நுட்பத்தைக் காட்டுவதற்கும், பரிசோதனை செய்வதற்கும் ஏற்றது.

  

இது பல ஆன்லைன் ஸ்டோர்களில் சுமார் ₹6,5௦௦க்கு கிடைக்கிறது.

   

------------

Click for More Gadgets

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.