(Reading time: 1 - 2 minutes)
Latest Technology
Latest Technology

Latest Technology – சோதனையாளர்களை அசத்திய டெஸ்லாவின் சுய-ஓட்டும் கார்

   

To read this article in English, please click CLICK HERE.

   

   

டெஸ்லா நிறுவனத்தின் தானாக இயங்கும் கார் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்த செய்தி.

  

சில நாட்களுக்கு முன்பு டெஸ்லா தனது முழு சுய-ஓட்டுநர் மென்பொருளின் லேட்டஸ்ட் வெர்ஷனை சோதனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது (Full Self-Driving (FSD) Beta 10.5 - firmware version: 2021.36.8.8).

  

அறிக்கைகளின் படி, தானாக இயங்கும் டெஸ்லா காரின் சோதனை ஓட்டங்கள் பெரும் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.

  

இங்கே இருக்கும் வீடியோ பதிவு, சோதனை ஓட்டத்தின் போது டெஸ்லா தானியங்கி கார் எதிர் திசையில் வரும் வாகனத்தைத் தானாக தவிர்ப்பதைக் காட்டுகிறது.

  

நம் சாலைகளில் தானாக இயங்கும் கார்களைப் பார்க்க நாம் அதிக நாள் காத்திருக்க வேண்டி இருக்காது என்று தோன்றுகிறது!.

  

இது தான் பிரென்ட்ஸ் டெக்னாலஜி!!!!

   

------------

Click for More Technology

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.