Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h3><b>Check out special articles and tips for women</b></h3>

Check out special articles and tips for women

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 2 - 4 minutes)
5 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர் - அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சி - 5.0 out of 5 based on 1 vote

அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சி

Tamil

ஹாய் ஃபிரண்ட்ஸ்,

என்னுடைய ஒரு சிலக் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள இந்த தொடரை எழுத எண்ணியிருக்கிறேன். தொடரின் பெயர் "அறிந்ததும், அறியாததும்"."கற்றது கையளவு , கல்லாதது உலகளவு“. நான் கற்றது கையளவு கூட இருக்குமா? என்பது சந்தேகமே, ஆகையால் என்னுடைய கருத்திற்கு மாறுபட்டக் கருத்துக்கள் எதுவும் இருப்பின் நீங்கள் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். நானும் அவற்றை அறிந்துக் கொள்கின்றேன்.

அறிந்ததும், அறியாததும்

1. அடையாளம்

ற்கெனவே இந்த தொடருக்காக நான் ஒரு அத்தியாயம் எழுதி வைத்திருந்தாலும் இந்தக் கருத்தை முதலில் அனுப்ப வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

வாட்ஸ் அப்  க்ரூப்பில் யாராவது குதர்க்கமாக எதையாவது குறிப்பிட்டால் அதில் 30 மெம்பர் இருந்தாலும் முந்திரிக் கொட்டை மாதிரி போய் கருத்து கந்தசாமியாக பதில் சொல்லுகிற என்னுடைய பழக்கத்திலிருந்து கிடைத்தது தான் இன்றைய கரு. ( நீ இன்னும் வளரணும்னு நீங்க சொல்லுறது கேட்குது ஹி ஹி)

முதலில என்ன விவாதம்னு சொல்லி ஆரம்பிக்கிறேன். கீழே இருக்கிற மெஸேஜ் தாங்க விவாத பொருள்.

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை.

முடியவும் முடியாது.

கன்னடா------முடியாது

தெலுங்கு----- முடியாது

மலையாளம்------முடியாது

ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.

ஆனால் தமிழில்.....

தமிழ்,

தமிழ்ச்செல்வி,

தமிழ்ச்செல்வன்,

தமிழரசன்,

தமிழ்க்கதிர்,

தமிழ்க்கனல்,

தமிழ்க்கிழான்,

தமிழ்ச்சித்தன்,

தமிழ்மணி,

தமிழ்மாறன்,

தமிழ்முடி,

தமிழ்வென்றி,

தமிழ்மல்லன்,

தமிழ்வேலன்,

தமிழ்த்தென்றல்,

தமிழழகன்,

தமிழ்த்தும்பி,

தமிழ்த்தம்பி,

தமிழ்த்தொண்டன்,

தமிழ்த்தேறல்,

தமிழ்மறை,

தமிழ்மறையான்,

தமிழ்நாவன்,

தமிழ்நாடன்,

தமிழ்நிலவன்,

தமிழ்நெஞ்சன்,

தமிழ்நேயன்,

தமிழ்ப்பித்தன்,

தமிழ்வண்ணன்,

தமிழ்ப்புனல்,

தமிழ்எழிலன்,

தமிழ்நம்பி,

தமிழ்த்தேவன்,

தமிழ்மகன்,

தமிழ்முதல்வன்,

தமிழ்முகிலன்,

தமிழ் வேந்தன்,

தமிழ் கொடி.

என்று தமிழோடு...

தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!!!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: தொடர் - அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சிBindu Vinod 2017-01-03 09:37
ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க ஜான்சி :clap:

அந்த பெயர் பற்றி மற்றும் அம்மா அப்பாவிற்கான விளக்கம் அருமை. இதுவரை நான் யோசித்ததே இல்லை..!

அடுத்ததா என்ன பகிர்ந்துக் கொள்ள போறீங்கன்னு தெரிந்துக் கொள்ள காத்திருக்கிறேன் :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சிTamilthendral 2017-01-02 11:27
Well said Jansi (y)
Tamil thaaimozhiya konda naama mattum thaan tamilai peraga vaithukolgirom.. Athai ninathu naan rombavum perumai padren :yes:
Tamil en thaai mozhiyathukku Tamilukkum kadavulukkum nandri sollugiren..
Ithai pathi ippadi oru thodaril potta ungalukkum en nandri Jansi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சிAdharv 2016-12-26 22:44
Looks like part of my comment has not got posted :Q:

Some prob in my connection sorry for the incomplete text ma'am.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சிAdharv 2016-12-26 22:11
Title rombha nala select seithu irukinga. (y) "Known is a drop unknown is an ocean" nice article ma'am (y) nalla idea to share and exchange information. :clap:

Coming to today's topic "identity" well narrated. unga start parthu enakke idhu ena ippadi verum tamil mozhi pattri pesuringan thonuchi thank god your thoughts were not so.
Feeling funny to write the comment in thanglish :D yes we are unique ninga sonna facts ellam super. :clap:
I recently felt this second lang ana english thaan ellam idathilim payan paduthuram I know its our International lang but naa padicha enoda first lang & 3rd lang enga pochi :Q: vanished :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சிAarthe 2016-12-26 17:49
Romba unarvu poorvamaa solirukinga jansi mam :clap:
7am arivu padathula Sruthi haasan soluvanga "Indian ah irukardhuku naala ayal naatukaaranga madhikalai.. Tamizhan ah irukrathu naala India la madhikala" nu(am not sure of the exact dialogue.. But adhoda content idhudha)
Andha pagudhi enakulla miga periya thaakatha uruvaakuchu.. Endha mozhiyum thaazhndhadhu ilai nu neraiya per ku therila.. Adhu dhaan varundha kudiya oru vishayam.. Iniki adha ungaloda ezhuthu vadivama padichadhulala romba sandhoshama iruku :-) keep sharing things like this (y) keep rocking jansi mam (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சிSubhasree 2016-12-26 17:47
Arumayana article jansi (y)
Nalla vishysam azhaga solliteenga ..
Reply | Reply with quote | Quote
# RE:Arinthathum ariyathathum-JansiRubini 2016-12-26 16:23
niga sariya sollirukinga jansi
fantastic update (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சிsaju 2016-12-26 11:24
அருமையான பதிவு
Reply | Reply with quote | Quote
# RE: அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சிmadhumathi9 2016-12-26 10:52
Nooru sadhavigitham unmaiyai sooli irukkireergal. Thailan Ellorukkum vittukodukkalam. Aanaal mozhiyai koodavaa vittukkoduppan. Vanthaarai vaazhzvaikkum thamizham. Sari. Matra inathavarayi paarungal(ulagam muzhuvathume) yaaraavathu avaravar mozhiyai vittuk kodukkiraargala. Aanmeegam,yoga,thirukkural, ellaavatraiyum koduthathu tamizhalan thaane. Eppozhuthuthaan ithai nam makkal arinthukolla pogiraargalo theriyavillai. Munnorgal arivaaligal. Ithai nam makkal velinadu sendraal thaan unarvaargal. Fantastic news about us. Tqvm 4 this info.
Reply | Reply with quote | Quote
# RE: அறிந்ததும், அறியாததும் - 01. அடையாளம் - ஜான்சிChithra V 2016-12-26 10:30
Nalla topic jansi (y)
Veliyil English pesum kattayam erpattalum veetla namma mozhiyil pesalam sonnadhu (y)
Reply | Reply with quote | Quote
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F

M 


AN

Eve
17
MKK
-

SIP

NTES
18
NS
IPN

PEMP

PEPPV
19
SaSi
PM

NAU

-
20
MNP
NA

VKV

-
21
YMVI
-

AEOM

MvM

M


AN

Eve
24
MKK
-

TIUU

NTES
25
UNES
IPN

MOVPIP

PEPPV
26
SPK
PM

-

-
27
SV
-


VKV

IEIK
28
VS
-


Ame

MvM

* Change in schedule / New series

* - On break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Go to top