(Reading time: 1 - 2 minutes)
Jail if you forget your wife's birthday – is the news true?
Jail if you forget your wife's birthday – is the news true?

வினோத செய்திகள் - உங்கள் மனைவியின் பிறந்தநாளை மறந்தால் ஜெயில் - செய்தி உண்மையா?

ன்டர்நெட் யுகத்தில் எது உண்மை எது பொய் என்பதை தெரிந்துக் கொள்வதே ரொம்பவே கஷ்டமான விஷயம்!

 

அதை மெய்பிப்பதுப் போல சில நாட்களுக்கு முன் சமோவா நாட்டில்  மனைவியின் பிறந்தநாளை மறந்தால் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்ற செய்தி வைரலாக பரவியது (பரவிக் கொண்டே இருக்கிறது!).

  

இந்த செய்தி உலகெங்கிலும் இருக்கும் பல புகழ் பெற்ற பத்திரிக்கைகளில் கூட வெளி வந்தது.

 

ஆனால் அது உண்மை இல்லை என சமோவா நாட்டு பத்திரிக்கைகள் மறுத்திருக்கிறது.

  

இப்படி ஒரு சட்டம் பல பெண்களை கவரும் என்றாலும், அது அவர்கள் நாட்டில் அமலில் இல்லை என்று அவர்கள் மறுத்து இருக்கிறார்கள்.

 

இந்த செய்தி (புரளி) எங்கே இருந்து எப்படி வெளி வரத் தொடங்கியது என்று இன்று வரை தகவல் இல்லை!!!

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.