(Reading time: 2 - 3 minutes)
An easy hack to work on a laptop even in the sun.
An easy hack to work on a laptop even in the sun.

வினோத செய்திகள் - வெயிலிலும் லேப்டாப்பில் வேலை செய்ய ஒரு ஈஸி ஹேக்.

நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டி இருந்தால், லேப்டாப்புடன் வெளியில் சென்று fresh airல் கொஞ்சம் நேரமாவது வேலை செய்ய ஆசைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  

ஆனால், அதற்கு ஒரு பெரிய பிரச்சனை நம் வழியில் நிற்கிறது என்பதை நம்மில் பலர் ஒப்புக்கொள்வோம். கண்ணைக்கூசும் சூரிய ஒளியில் லேப்டாப் ஸ்க்ரீனை நம்மால் சரியாக பார்க்க முடிவது இல்லை.

  

இனிமேல் நீங்கள் அதை பற்றி கவலைப் பட வேண்டாம். இந்த பிரச்சனையை தீர்க்க உங்களுக்குத் தேவையானது ஒரு கார்ட்போர்ட் அட்டைப் பெட்டி மட்டுமே.

 

இந்த ஐடியா எவன்ஸ் டென்ஹாம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான டாம் வுட் லிங்க்ட்இனில் வெளியிட்டது.

  

உங்கள் லேப்டாப்பை சூரிய ஒளியில் இருந்து மறைக்க அதை அட்டைப் பெட்டிக்குள் வைக்குமாறு டாம் பரிந்துரைக்கிறார்.

 

 

இந்த ஹேக் பிரகாசமான ஒளி கண்ணை கூசுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், சூரியனின் நேரடி பார்வையில் இருக்கும்போது உங்கள் லேப்டாப் அதிக வெப்பமடையாமலும் தடுக்கும்.

 

இந்த ஐடியாவை பகிர்ந்த டாம், The latest in 'Work From Home Technology' என்று இதை குறிப்பிட்டு இருந்தார் 😊 .

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.