(Reading time: 2 - 3 minutes)

அதிசய உலகம் - 15. தேர்தலில் நிற்கும் நாய்!

finn

 

ம் நாட்டு அரசியலில் நடக்கும் கலாட்டாக்களை பார்த்து நாம் மனதினுள் பல விதமாக நினைப்போம்.

அப்படி நினைத்து தானோ என்னவோ கனடா நாட்டில் செல்ல பிராணியான நாய் ஒன்று தேர்தலில் நிற்க வைத்திருக்கிறார்கள்.

னடாவில் செயின்ட் ஜான்ஸ் எனும் இடத்தில நடக்க இருக்கும் மேயர் தேர்தலில் ஃபின் எனும் ஐந்து வயது நாயும் நிற்க போவதாக சமுக வலைத்தளங்களில் விடியோ பரவியது.

ஃபின்னுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் அந்த விடியோ இன்டர்னட் மக்களை பெரிதும் கவர்ந்தது.

ஃபின்னின் உரிமையாளரான க்லென் ரெட்மண்ட் ,அந்த விடியோ மக்களின் முக்கிய பிரச்சனைகளை எடுத்துக் சொல்லும் விழிப்புணர்வுக்காக தான் மற்றபடி ஃபின் தேர்தலில் நிற்க போவதில்லை என்று இப்போது தெரிவித்திருக்கிறார்.

எப்படியோ இன்டர்நெட், சிஎன்என் என அந்த விடியோ சென்று வேட்பாளர் ஃபின் மிக பிரபலமாகி விட்டார். 

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

 {kunena_discuss:1125}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.