Chillzee WhatsApp Specials - எல்லாமே என்ன பார்க்குறீங்க, எப்படிப் பார்க்கிறீங்கன்றதை பொறுத்து தாங்க இருக்கு!
எல்லாமே என்ன பார்க்குறீங்க, எப்படிப் பார்க்கிறீங்கன்றதை பொறுத்து தாங்க இருக்கு.
இன்னைக்கு முகேஷ் அம்பானியும் நானும் ஒன்னா ஷாப்பிங் போனோம்.
அங்கே ஒரு அட்வர்டைஸிங் பானர் பார்த்தோம்.
மை பஜார் விற்பனை
வெங்காயம் ரூ. 49 / கிலோ
நான் வெங்காயத்தை வாங்கினேன், அவர் மை பஜாரை வாங்கினார்!
😀😁😂🤣😃😄😅😊😉
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867