(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - கார பனியாரம் - அனுசுயா

Kara-Kulipaniaram

தேவையான பொருட்கள்

பச்சரிசி -500 கி

உளுந்து-100 கி

வெந்தயம்-1டீ.ஸ்பூன்

கேரட்-1

பச்சை மிளகாய்-1

மிளகு-1 டேபிள் ஸ்பூன்

சீரகம்-1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம்-1

கறிவேப்பிலை-தேவைக்கு

கொத்தமல்லி இலை-தேவைக்கு

உப்பு-தேவைக்கு

 

 

செய்முறை

1.பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைத்து மையாக கிரைண்டரில் அரைக்கவும்.

2.மாவை 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்

3.வெங்காயம், கேரட், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்தமல்லி பொடியாக நறுக்கி வதக்கி கொள்ளவும்.

4.வதக்கியவற்றுடன் மிளகு, சீரகம்,உப்பு சேர்த்து மாவுடன் கலக்கவும்.

5.பனியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றினால் காரப்பனியாரம் தயார்

6.இந்த மாவுடன் கருப்பட்டி பாகு வைத்து ஊற்றினால் இனிப்பு பனியாரம் தயார்.

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.