(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - மாங்காய் சல்ஸா

mangoSalsa

தேவையான பொருட்கள்

மாங்காய் - 3

சிவப்பு குடைமிளகாய் - 1

சிறிதாக நறுக்கப் பட்ட வெங்காயம் - 1/2 கப்

சிறிதாக நறுக்கப் பட்ட கொத்தமல்லி தழை - 1/4 கப்

பச்சைமிளகாய் அல்லது Jalapeno - காரத்திற்கேற்ப (தேவையென்றால்)

உப்பு - தேவைக்கேற்ப

எலுமிச்சை சாறு - 1/4 கப்

 

செய்முறை

ஒரு பவுலில் எலுமிச்சை பழச்சாறு தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

அனைத்து பொருட்களும் நன்றாக கலந்த பின் எலுமிச்சை சாறையும் சேர்த்து கலக்கவும்.

எளிமையான, ஆனால் சுவையான மாங்காய் சல்சா தயார்.

இதை சிப்ஸ், சாதம், Taco, Tortillas என அனைத்துடனும் சாப்பிடலாம்!

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.