(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - சாக்லேட் மில்க் ஷேக் - நந்தினி

Chocolate Milk shake

தேவையான பொருட்கள்

ஹெவி கிரீம் - 1/2 கப் (அல்லது) பால் - 1/2 கப் & வெண்ணிலா ஐஸ்க்ரீம் – 1/௪ கப்

சாக்லேட் ஐஸ்கிரீம் - 2/3 கப்

சாக்லேட் சாஸ் - 3 டீஸ்பூன்

விப்ட் கிரீம் – தேவைக்கு

செய்முறை

  1. அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து மில்க் ஷேக் பதம் வரும் வரை (தோராயமாக 1-2 நிமிடங்கள்) நன்றாக அடியுங்கள்.
  2. ஒரு பெரிய டம்ப்ளரில் மில்க் ஷேக்கை ஊற்றி, விரும்பினால் மேலே விப்ட் கிரீம் சேர்த்து, ஒரு ஸ்ட்ரா வைத்து பருகுங்கள்.
  3. ஊ-ல-லா...

பொருட்களை உங்கள் சுவைக்கு ஏற்ப கூட குறைத்து கொள்ளுங்கள்.

சாக்லேட் விரும்பும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்....

ஆனால் இது கொஞ்சம் கேலோரி அதிகமான ஷேக்! டையட்டில் இருப்பவர்களுக்கு இல்லை smile

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.