(Reading time: 1 minute)

Chillzee சமையல் குறிப்புகள் - எள்ளு பொடி - கிருத்திகா

தேவையான பொருட்கள்

எள்ளு - 100 gm 

தனியா - 1 tsp 

சீரகம் - 1/4 tsp 

கடலை பருப்பு - 1 tsp 

உளுந்து - 1 tsp 

காய்ந்தமிளகாய் - 5 nos 

கறிவேப்பிலை - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை

  1. மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் பொன் நிறமாக வறுக்கவும் ....
  2. அதை ஆறவைத்து கொர கொரப்பாக பொடிக்கவும் 

இதனை சாதம் /இட்லி /தோசை உடன் நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்து உண்ணலாம்

சீக்கிரமாக செய்ய கூடிய போட, சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.