Chillzee சம்மர் ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - சிம்பிள் கத்தரிக்காய் வற்றல் - நந்தினி
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
- கத்தரிக்காய்களை நன்கு கழுவி கொள்ளவும்.
- பின் அவற்றை நீல வாக்கில் நறுக்கி, வெயிலில் நன்றாக காய வையுங்கள்.
- கத்தரிக்காய் வற்றல் ரெடி!
- இதை தேவையான பொழுது வெந்நீரில் ஊற வைத்து சாம்பார், புளிகுழம்பு, வற்றல் குழம்பு செய்யும் போது பயன்படுத்தலாம்.
{kunena_discuss:794}