(Reading time: 2 - 3 minutes)

Cooking Tips # 15 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்

Cooking Tips

பூண்டு சேர்த்த உணவை சாப்பிட்ட பின் வாய் வாடையாக இருந்தால் சிறிது வெல்லத்தை வாயில் போட்டுக்கொள்ளுங்கள் வாடை வீசாது

 

குளோப்ஜாமூன் செய்யும் போது அதனுள்ளே பொடியாக நறுக்கிய முந்திரி பிஸ்தா ஆகியவற்றை வைத்து மூடி எண்ணெயில் பொறித்தால் இன்னும் சுவையாக இருக்கும்

 

ஸ்க்ரீம் பரிமாறும் கண்ணாடி அல்லாத கிண்ணங்களை முதலில் ஃப்ரீசரில் 5 நிமிடம் வைத்துவிட்டு பின்னர் அதில் ஐஸ்க்ரீம் நிரப்பி கொடுத்தால் சீக்கிரமாக ஐஸ்க்ரீம் உருகி விடாமல் இருக்கும்

 

ட்லி பொடி ஊறுகாய்க்கு சேர்க்கும் மிளகாய் பொடி ஆகியவற்றிற்கு காய்ந்த மிளகாய் போட்டு மிக்சியில் அரைக்கும் போது சரியாக அரைப்படாது முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு அரைப்படும் பிறகு மற்ற பொருட்களை சேர்த்து அரைக்கலாம்.

 

மையல் அறையில் ஸ்பூன் வகைகளுடன் சிறிய ஸ்க்ரூ ட்ரைவரை வைத்துக் கொண்டால் குக்கர் கைப்பிடி பாத்திரங்களின் ஸ்க்ரூ நெட் லூசாக ஆரம்பிக்கும் போது டைட் செய்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்

  

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.