Cooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்
நெய் பழையதாகி விட்டால் அதில் ஒரு வெற்றிலையோ அல்லது முருங்கை இலையோ கிள்ளிப் போட்டு காய்ச்சினால் புது நெய் போல மணக்கும்
புளி வைக்கும் பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் உப்பை போட்டு வைத்தால் புளி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்
வெண்டைக்காயை வறுக்கும் போது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து அதனுடன் சேர்த்து வறுத்தால் சுவை கூடும் கொழகொழப்பு சீக்கிரம் நீங்க விடும்
வாழைத்தண்டின் முழுப்பலனும் கிடைக்க அதனுடன் பருப்பு சேர்த்து சமைக்க கூடாது
{kunena_discuss:794}