(Reading time: 2 - 3 minutes)
Cooking Tips
Cooking Tips

Cooking Tips # 18 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்

ருளைக்கிழங்கு, முட்டை வேக வைக்கும் போது, சிட்டிகை உப்பு சேர்த்தால், பின்னர் தோலை நீக்குவது சுலபமாக இருக்கும்.

 

ங்கள் கைகளில் இருந்து வெங்காயம், பூண்டு வாசனையை நீக்க, ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரத்தில் கைகளை தேயுங்கள்.

 

நூடுல்ஸ், பாஸ்டா செய்யும் போது ஒவ்வொரும் இழையையும் தனியாக பிரிக்க, அதை தண்ணீரில் வேக வைத்த உடனே, தண்ணீரை வடிகட்டி விட்டு, பச்சை தண்ணீர் ஊற்றி அலசுங்கள்.

 

குளிர் காலத்தில் பால் தயிராக மாற நேரம் எடுக்கும். அப்போது ஒரு பீங்கான் பாத்திரத்தில் உரை ஊற்றிய பாலை ஊற்றி, பிரிட்ஜின் ஸ்டெபிலைசர் மேல் வைத்தால், ஸ்டேபிலைசரின் சூட்டினால் சீக்கிரம் தயிராக மாறும்.

Oven இருந்தால், அதை பயன்படுத்தாதப் போது, அதனுள்ளும் பால் பாத்திரத்தை வைக்கலாம்.

 

ட்லி மென்மையாக வர, மாவு அரைக்கும் போது ஜவ்வரசி அல்லது சாதத்தை சேர்க்கலாம்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.