(Reading time: 2 - 3 minutes)
Cooking Tips
Cooking Tips

Cooking Tips # 27 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - வீணா

புளி குழம்பு, வத்தக் குழம்பு செய்யும் போது, அடுப்பை அணைக்கும் 5 நிமிடம் முன்பு ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கவும். வெல்லத்தின் இனிப்பு, காரமான குழம்புடன் சேர்ந்து சுவையை அதிகரிக்கும்.

  

வெங்காயத்தை வதக்கும்போது அரை டீஸ்பூன் உப்பு சேருங்கள். உப்பு வெங்காயத்திலிருக்கும் நீரை வெளியே கொண்டு வந்து, வெங்காயத்தின் சுவையை வெளிப்படுத்த உதவும்.

  

ஞ்சி பூண்டு விழுது மற்றும் கறுவேப்பிலை சேர்க்க வேண்டி இருந்தால், வெங்காயத்தை வதக்கும் போது சேருங்கள். அது சுவையை அதிகரிக்கும்.

  

க்காளிகளில் இருந்து தோலை நீக்கி பயன்படுத்துவது நல்லது. தக்காளி தோலை எளிதாக நீக்க, தக்காளியை இரண்டு நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு விட்டு தோலை உரியுங்கள்.

  

ட்லி தோசை மென்மையாக வர, மாவு அரைக்கும் போது சிறிது வெந்தயத்தையும் ஊற வைத்து அரிசி / உளுந்துடன் சேர்த்து அரைக்கவும்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.